சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்ரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் ஆட்டோவில் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரான பாலமுருகன், அவரது நண்பர் முருகராஜ் […]
Tag: two persons arrest
வாலிபரிடம் பணம் பறித்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கூடல்புதூர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த போது 2 வாலிபர்கள் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் விக்னேஷை சரமாரியாக தாக்கியதோடு, அவரிடம் இருந்த பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் பொதுமக்கள் 2 பேரையும் பிடித்து காவல் […]
வாலிபரை தாக்கி செல்போன் பறித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென 2 மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதனையடுத்து கோபாலகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியதோடு, அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து விட்டு அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் காந்திநகர் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பதும், சட்டவிரோதமாக 1 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக […]
வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியில் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அமலன் திருச்சி மேலசிந்தாமணி அண்ணா சிலை அருகில் இருக்கும் ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற விக்கி மற்றும் கார்த்தி என்ற இரண்டு வாலிபர்கள் கத்தியை காட்டி பணம் தருமாறு அமலனை மிரட்டியுள்ளனர். இது குறித்து அமலன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]