இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவர் இந்து முன்னணி ஒன்றிய துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய இருசக்கரவாகனத்தை தீயணைப்பு நிலையம் முன்பாக நிறுத்தி விட்டு அரவக்குறிச்சி வரை தனது சொந்த வேலைக்காக சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கரவாகனம் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஹரிஹரன் காவலனியத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் […]
Tag: TWO WHEELER THEFT
இருசக்கர வாகனத்தை திருடிய வரை உங்கள் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தேரி பகுதியில் கூலித் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது இருசக்கரவாகனத்தை எடுத்து கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கு கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் மதியம் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது இருசக்கரவாகனத்தை காணவில்லை. இதனைப்பற்றி முருகேசன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அப்பகுதியில் […]
வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் வழக்கம்போல் தனது வீட்டின் முன்புறமாக இருசக்கரவாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உடனடியாக அவர் கரூர் டவுன் காவல் […]
இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ். இவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மேலபேட்டையை சேர்ந்த முகமது சலீம் என்பவர் […]