அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கு 50 சதவிகித கேஷ்பேக் ஆஃபர் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானில் ப்ரைம் டே சேல் வருகிற 15-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தநிலையில் 18 -வயது முதல் 24 -வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு 50% ப்ரைம் கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. இளைஞர்கள் அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைய விரும்பினால் 50 சதவிகிதம் அதாவது 500 ரூபாய் கேஷ்பேக் ஆக வழங்கப்படும். அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைவதற்கான கட்டணம் 999 ரூபாய். […]
Tag: #Twodays
கேரளாவில் பெய்த பருவ மழை வழக்கத்தை விட குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கேரளா எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகின்றது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கேரள மாநிலத்தில் தற்போது தொடங்கியுள்ள பருவ மழை […]
சென்னையில் வெப்ப சலனம் காரணமாக 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெயிலின் தாக்கத்தினாலும், மழை இல்லாததாலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் இல்லாமல் சென்னை மக்கள் தெரு தெருவாக அலைகின்றனர். இதனால் மக்கள் மழை எப்போது பெய்யும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் சென்னையில் 2 நாட்கள் வெப்பச்சலனம் காரணமாக மழை […]