Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அம்மன் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை பறித்த இளைஞர்கள்… தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்..!!

அம்மன் சிலையின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை திருடிவிட்டு ஓடிய இளைஞர்கள் 2 பேரை  அந்த ஊர் மக்கள் விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள எடப்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ எல்லம்மா தேவி கோயில்.. இந்தக்கோயிலில் நேற்று காலை வழக்கம் போல் சாமிக்கு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அப்போது, இருவர் சாமி கும்பிடுவது போல் நடித்து திடீரென்று பூஜை செய்யும் சமயத்தில் அம்மன் கழுத்திலிருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பியோடியுள்ளனர். […]

Categories

Tech |