Categories
உலக செய்திகள்

அதிபயங்கரமானது….!! புனல் வடிவ கருப்பு நிற சூறாவளி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

 சூறாவளி கடந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது அமெரிக்கா நாட்டில் லூசியானா மாகாணத்தில் நேற்று சூறாவளி ஏற்பட்டதுள்ளது.  இந்த சூறாவளியால் பல வீடுகள் சேதமடைந்தத்தோடு பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.  இந்த சூறாவளியை சால்மெட் பகுதியில் வசிக்கும் பிரையன் டெலன்சி என்பவர் தனது வீட்டில் இருந்து கொண்டு செல்போன் வழியாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.   அதில் வீடுகளுக்கு மேல்புறத்தில் புனல் வடிவ கருப்பு நிற சூறாவளி காற்று பதிவாகி இருந்தது. மேலும் இதற்கு இடையில் […]

Categories

Tech |