Categories
கிரிக்கெட் விளையாட்டு

#U19CWC: இங்கிலாந்தை நச்சு எடுத்த இந்தியா…! உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தல் …!!

ஐசிசி அண்டர்-19  50ஓவர்  உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியின் இங்கிலாந்து vs இந்தியா அணிகள் மோதின.  வெஸ்ட் இண்டீஸ்சில் நார்த் சவுண்ட்டில் அமைந்துள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பாவா, ரவிக்குமார் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. இங்கிலாந்து பேட்டிங்: இங்கிலாந்து அணியின் ரெவ் மட்டும் 95ரன் எடுத்து ஆட்டமிழக்க, சேல்ஸ் 34* ரன்னோடு களத்தில் இருக்க ஏனைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்தை அப்செட் செய்து இந்தியாவுடன் இறுதி போட்டியில் மோதும் வங்கதேசம்!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேச அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் 13ஆவது யு19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஏற்கனவே இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் அரையிறுதி போட்டியில் வங்கதேசம் – நியூசிலாந்து அணிகள் மோதின. பாட்செஃப்ஸ்ட்ரூம் (Potchefstroom) நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#U19CWC : 10 விக்கெட்டில் அபாரம்… பாகிஸ்தானை கடித்து குதறிய இளஞ்சிங்கங்கள்..!!

 யு-19 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பாட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் இன்று நடைபெற்ற இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பதால் ரசிகர்களிடையே இப் போட்டி மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யு-19 உலகக்கோப்பை: இந்திய பந்துவீச்சில் 172 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்!

இந்தியாவுக்கு எதிரான யு-19 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பாட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் இன்று நடைபெற்றுவரும் இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்திவருகிறது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பதால் ரசிகர்களிடையே இப் போட்டி மீது அதீத எதிர்பார்ப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#U19CWC : வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நியூசி.!

யு-19 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் லீக் காலிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி நேரடியாக சூப்பர் லீக் அரையிறுதிக்கு தகுதிபெற்றது. யு-19 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் லீக் காலிறுதிப் போட்டிகள் நடந்துவருகின்றன. இதன் இன்றைய போட்டியில் நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் மெலியஸ் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிர்க் மெக்கென்சி 99 ரன்களும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

1ஆ… 2ஆ…. 7 முறை…. ”அடிவாங்கிய வெ.இண்டீஸ்” #U19CWC சாம்பியன் ஆனது …!!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் தொடர் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவை முதன்முறையாக வீழ்த்தியது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதுவரை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் இதுவரை வெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யு-19 உலகக்கோப்பை : தென் ஆப்பிரிக்காவை அப்செட் செய்த ஆப்கானிஸ்தான் ….!!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரின் முதல் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐசிசியால் நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நேற்று கோலகலமாக தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள் இந்தத் தொடரில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகின்றன. இந்நிலையில், நேற்று கிம்பேர்லி நகரில் […]

Categories

Tech |