தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின் எழுப்பிய NPR குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதிலளித்துள்ளார். தமிழக சட்டசபையில் நடைபெற்ற இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தேசிய குடிமக்கள் மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.NPR-இல் இருக்கக்கூடிய புதிய கேள்விகள் தொடர்பாக தமிழக அரசு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது , அதற்கான பதில் வந்துவிட்டதா ? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.NPR குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு […]
Tag: UdayaKumar
சொத்துக்களை பாதுகாக்கவே திமுக தலைவர் மு க ஸ்டாலின் குடும்ப அரசியல் செய்து வருவதாக அமைச்சர் ஆர் வி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தெருக்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்த அமைச்சர் RB உதயகுமார் அதிமுக ஆட்சியில்தான் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டு தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறி உள்ளதாக தெரிவித்தார். அதேபோல் தமிழக முதல்வர் […]
திமுக_வின் அவதூறுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகின்றது. மக்கள் குடிநீரை விலைக்கு வாக்குவதற்க்கே வீதியில் காலிகுடங்களுடன் திரிகின்றனர். ஆனால் அதிமுக அமைச்சர்கள் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி என்று தெரிவித்தனர்.இதையடுத்து தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் பணிக்காக தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி உத்தரவிட்டது. மேலும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மழை வேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் […]