தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிப்பதற்காக, நடிகர் உதயநிதியின் படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகியதாக தகவல் பரவியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி ஹீரோயினாக அனைவரையும் கவரும் நடிகை காஜல் அகர்வால், கடைசியாக கோமாளி படத்தில் நடித்துள்ளார். அப்படம் ரசிகர்களுக்கிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று செம ஹிட் ஆனது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதேபோன்று இவரது நடிப்பில் பாரிஸ் பாரிஸ் என்னும் […]
Tag: Udayanidhi Stalin
பஞ்சமி நிலம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் குறித்து அந்நிறுவனத்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விளக்கமளிக்க உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளதுதிருநெல்வேலியில் தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் அப்படத்தில் பஞ்சமி நிலம் குறித்த காட்சிகள் இடம்பெற்றதைக் கண்டு படக்குழுவினரை வியந்து பாராட்டினார். இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் […]
பஞ்சமி நிலம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் குறித்து அந்நிறுவனத்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விளக்கமளிக்க உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளதுதிருநெல்வேலியில் தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் அப்படத்தில் பஞ்சமி நிலம் குறித்த காட்சிகள் இடம்பெற்றதைக் கண்டு படக்குழுவினரை வியந்து பாராட்டினார். இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் […]
இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை குறித்து மிகப் பெரும் எழுச்சி மாபெரும் வெற்றி என்று இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை குறித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில் , சட்டமன்ற தொகுதிக்கு பத்தாயிரம் பேர் என ஒட்டுமொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை இரண்டு மாதத்திற்குள் இளைஞரணி உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று தொடங்கியது. இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலம் திமுக-வில் புதியவர்கள் வரவு […]
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.இந்நிலையில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது.இந்த தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ks அழகிரி […]
திமுக குடும்ப கட்சி என்று விமர்சிப்பவர்களுக்கு ஒரே ட்வீட்_டில் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு கடந்த ஜூன் 4_ஆம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து திமுக குடும்ப கட்சி , அது ஒரு கம்பெனி […]
திமுக இளைஞரணி கூட்டத்தில் நவம்பர் 14_க்குள் 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர , மாநில அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை கிண்டி 100 அடி சாலையில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் இளைஞரணி துணைச் செயலாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். கலைஞரின் திருவுருவப்படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக இளைஞரணி துணைச் செயலாளர்கள் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் […]
வேலூர் தேர்தல் வெற்றியை தலைவர் கலைஞரின் காலடியில் நாம் சமர்ப்பிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் தொகுதி வெற்றியை வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வைத்து குடியாத்தம் உழவர் சந்தை பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய உதயநிதி, அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள் வாக்கு இயந்திரத்தில் முதல் சின்னம் நம்முடைய உதயசூரியன், முதல் வேட்பாளர் பெயர் கதிர் ஆனந்த். ஆகஸ்ட் […]
திமுகவின் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதை சமூக வலைதளவாசிகள் கலாய்த்து வருவதால் திமுகவினர் வேதனை அடைந்துள்ளனர். ரெட்ஜெயண்ட் மூவி என்ற பெயரின் திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வந்து , நடிகராக தோன்றி, முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்தவர் திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். சினிமா துறையில் தனது கவனத்தை செலுத்தி வந்த இவர் திமுகவின் அரசியல் கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தார். திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் , போராட்டம் மற்றும் […]
திமுக-வுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு தாமதமாக வழங்கப்பட்டுள்ளது என்று சாமிநாதன் தெரிவித்துள்ளார். திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்து வந்த சாமிநாதன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அதிகார பூர்வமாக வெளியிட்டார். மேலும் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு வகித்த சாமிநாதனுக்கு திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணிச் […]
திமுக இளைஞரணியை மிகத்திறம்பட உதயநிதி ஸ்டாலின் வழிநடத்தி செல்வார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார். தமிழகம் […]
திமுக தலைவர் ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் […]
திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்து வந்த வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு பிறகு திமுக இளைஞரணி மாநில செயலாளராக இருந்து வந்த அவர் தற்போது அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு திமுக_வின் புதிய இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார்.இந்நிலையில் இளைஞரணி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் உறுப்பினராக […]
காழ்ப்புணர்ச்சி காரணமாகவே குடும்ப அரசியல் என விமர்சிக்கப்படுகிறது என்று திமுக_வின் RS பாரதி தெரிவித்தார். திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அதிகார பூர்வமாக வெளியிட்டார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் உருவாக்கிய இளைஞர் அணியை இனிமேல் உதயநிதி ஸ்டாலின் வழிநடத்துவார். திமுக தலைவர் இளைஞர் அணி செயலாளராக இருந்து திமுகவின் பொருளாளர் , செயல் தலைவரை என்று உயர்ந்து தற்போது தலைவராக இருந்து வருகின்றார். முக.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் […]
உதயநிதி ஸ்டாலினை திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் உள்ள […]
திமுக_வின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் உருவாக்கிய இளைஞரணி திமுக_வில் உள்ள முக்கியமான அணியாக பார்க்கப்படுகின்றது.திமுகவில் 200க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன அதில் முக்கியமான அணியாக இளைஞரணி திகழ்கின்றது. […]