Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“விஷயம் தெரியாமல் பேசி மாட்டிக் கொள்கிறார் ரஜினி”… உதயநிதி ஸ்டாலின்!

நடிகர் ரஜினிகாந்த் விஷயம் தெரியாமல் பேசி மாட்டிக் கொள்கிறார் என்று நக்கல் செய்யும் விதமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.       துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது ராமருக்கு காலணி மாலை அணிவித்து பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த செய்தியை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் எனவும் புகழ்ந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. […]

Categories
தேசிய செய்திகள்

ஜேஎன்யுவில் இயல்புநிலை திரும்பவில்லை – உதயநிதி ஸ்டாலின்!

ஜேஎன்யுவில் இயல்பு நிலை திரும்பவில்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 5ஆம் தேதி மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் தாக்கப்பட்டனர். இதற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் முதல் நாடு முழுவதும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தாக்கப்பட்ட மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். முன்னதாக அக்கட்சியின் மகளிரணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : NRC-யை முதல் ஆளாக அதிமுக எதிர்க்கும் ….!!

இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பு அரணாக இருக்குமென்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2_ஆவது நாள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.இதில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இந்த பேரவைக் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்றுதான் திமுக இன்று காலை வெளிநடப்பு செய்தது. அதற்குப் பின்னர் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக பேரவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதற்க்கு அமைச்சர் ஆர் பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடியுரிமை மசோதா… நகலை கிழித்து ஆர்ப்பாட்டம்… உதயநிதி ஸ்டாலின் கைது..!!

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இம்மசோதாவிற்கு திமுக எதிர்ப்பும், அதிமுக ஆதரவும் தெரிவித்து வாக்களித்தன. இஸ்லாமியர்களையும், ஈழத் தமிழ் அகதிகளையும் வஞ்சிக்கும் இம்மசோதாவைக் கொண்டுவந்ததாக மத்திய அரசையும், அதற்கு ஆதரவளித்த தமிழக அரசையும் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சைதாபேட்டையில் திமுக இளைஞரணிச் செயலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுகவின் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் இவர் தான்”…. முக  ஸ்டாலின் அறிவிப்பு..!!

திமுகவின் விக்கிரவாண்டி தொகுதியின் வேட்பாளர் பெயரை முக  ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக நேற்று விருப்ப மனு அளித்தது.   இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக விருப்ப மனு வழங்கிய அவகாசம் நிறைவு… நாளை நேர்காணல்.!

விக்கிரவாண்டி  தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக இன்று  காலை 10 மணிமுதல் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 6 மணியுடன் விருப்பமனு நிறைவு… மகனை தேர்ந்தெடுப்பாரா ஸ்டாலின்?.. நாளை திமுக நேர்காணல்..!!

திமுக சார்பில் இன்று மாலை 6 மணியுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கான  விருப்பமனு தாக்கல் நிறைவடைகின்ற நிலையில் நாளை முக ஸ்டாலின் நேர்காணல் நடத்த உள்ளார்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் பரபரப்பு…. விக்கிரவாண்டியில் உதயநிதி போட்டியா?…. திமுக எம்.பி விருப்பமனு தாக்கல்.!!

விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து  திமுக எம்.பி கவுதம சிகாமணி மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகள் மற்றும் புதுவையில் காமராஜர் தொகுதியிலும்  வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும்,  வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அப்பா சொல்லிட்டா அவ்ளோதான்” எச்சரிக்கும் உதயநிதி ஸ்டாலின்…!!

திமுக தலைமை அறிவித்த்தால் இந்திக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படுமென்று உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தினத்தில் பேசிய கருத்து இந்தி திணிப்புக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டு சர்சையாகியது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தன. பாஜக ஆளும் பல்வேறுகர்நாடக மாநில முதல்வரும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்ட நிலையில் , அமித்ஷாவில் விளக்கத்தை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அக்கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ 5,00,000 நிவாரணம்…. ஸ்டாலின் பேட்டி …!!

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ_யின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய முக.ஸ்டாலின் 5 லட்சம் நிவாரணம் வழங்கினார். பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ குடும்பத்தினரை சந்தித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். திமுக சார்பில் 5 லட்சம் நிவாரணம் வழங்கிய முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும் போது , பேனர் வைக்கக்கூடாது என்று நான் 2017_ஆம் ஆண்டே அறிவுறுத்தி இருந்தேன்.நீதிமன்ற உத்தரவை மீறி நூற்றுக் கணக்கான பேனர்களை  ஆளுங்கட்சியினர் வழிநெடுக வைக்கிறார்கள்.சுபஸ்ரீயை  இழந்து வாழும் தந்தை,  தாய் ஆகியோரை சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ குடும்பத்தினரை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல்..!!

திமுக தலைவர் முக ஸ்டாலின் குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.   சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மென் பொறியாளரான இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  கடந்த 12ம் தேதி  பள்ளிக்கரணை வழியாக  ஸ்கூட்டரில்  சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில்  கீழே விழ,  பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் நீங்கா பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்..!!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.   சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  கடந்த 12ம் தேதி  பள்ளிக்கரணை வழியாக  ஸ்கூட்டரில்  சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில்  கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பேனர் வைக்க மாட்டோம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இளைஞரணியை மிகத்திறம்பட உதயநிதி வழிநடத்துவார்” வைகோ வாழ்த்து

திமுக இளைஞரணியை மிகத்திறம்பட உதயநிதி ஸ்டாலின் வழிநடத்தி செல்வார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.   இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார். தமிழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார்” கே.எஸ்.அழகிரி வாழ்த்து …!!

திமுக தலைவர் ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் […]

Categories

Tech |