Categories
அரசியல்

ஒருநாளும் அழிக்க முடியாது…. “திமுக பிளே பாய் பரம்பரை” அமைச்சர் விமர்சனம்….!!

திமுக பரம்பரையே பிளேபாய் பரம்பரை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் என்பவர், கமலாயம் சென்று பாஜக தலைவர்களை சந்தித்து வந்ததையடுத்து,  திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கு.க.செல்வத்திற்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கு.க.செல்வத்திற்கு  சாக்லேட் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என சாக்லேட் பாய் தெரிவிக்கிறார் என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பதிலளித்த  உதயநிதி,  என்னை சாக்லேட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ 10 லட்சம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

கொரோனா வைரஸ் தொற்றால் வேலையிழந்துள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரூ 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் முடங்கி கிடப்பதால் பெரிதும் நஷ்டமடைந்துள்ளன. அதிலும், குறிப்பாக அனைத்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நடிகர்கள் மற்றும் நடிகர்கள் உதவ முன்வர வேண்டும் என்று, ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் …ரசிகர்கள் ஏமாற்றம் …!!!

சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.                 மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள “சைக்கோ” படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மாற்றியுள்ளனர்.சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் போன்ற பல படங்களை இயக்கிய மிஸ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இந்தபடத்தில் அதிதி ராவ், […]

Categories
அரசியல்

கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை..!!

திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகிறார். திரைப்பட நடிகராகவும் முரசொலியின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றார். இதனை தமிழகம் முழுவதும் தற்போது திமுக தொண்டர்கள் உதயநிதி ரசிகர்கள் உள்ளிட்டோர் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் இளைஞரணி  செயலாளராக பொறுப்பேற்ற பின் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து  பெற்றார். இதனை  தொடர்ந்து, சென்னை […]

Categories
அரசியல்

அன்பழகனிடமிருந்து வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின் ..!!

இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில்  திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது  திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை தற்போது தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் […]

Categories
அரசியல்

“இளைஞரணி செயலாளரானார் உதயநிதி” ஸ்டாலினுடன் வாழ்த்து…

இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில்  திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது  திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை தற்போது தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கக்கூடிய  அவரது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி “தமிழகம் முழுவதும் கொண்டாடும் தளபதி தொண்டர்கள்..!!

இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது.   இந்நிலையில் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட […]

Categories

Tech |