Categories
தேசிய செய்திகள்

ஒன்றுக்கொன்று மோதிய வாகனங்கள்… பறிபோன பல உயிர்கள்… நடந்த கோர சம்பவம்…!!

எண்ணெய் லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள யமுனா விரைவு சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த எண்ணெய் லாரி மீது கார் ஒன்று எதிர்பாராதவிதமாக பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் எண்ணெய் லாரி கவிழ்ந்து விட்டது. மேலும் இந்த காரில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 7 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

மொத்தம் 101 கோடி ரூபாய் ஒதுக்கீடு… தரம் உயர்த்த திட்டம்… விமான நிலைய பெயர் அறிவிப்பு…!!

அயோத்தியில் கட்டப் படும் விமான நிலையத்திற்கு 101 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி சுரேஷ் கண்ணா அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் மசூதி, ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பக்தர்கள் வருகையானது அதிகமாக காணப்படும் என்பதை கருத்தில் கொண்டு அங்கு கட்டப்படும் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மந்திரி சுரேஷ் கண்ணா உத்தரபிரதேச சட்டசபை யில் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் […]

Categories

Tech |