Categories
உலக செய்திகள்

உகாண்டா நாட்டின் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி..!!

உகாண்டா நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட  வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர். ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு பகுதியில் உகாண்டா நாடு அமைந்துள்ளது. அந்நாட்டில் தற்போது பருவமழை காலம் என்பதால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.இந்நிலையில், அந்நாட்டின்  பண்டிபுஹ்யா மாவட்டத்தில் இன்று பெய்த கனமழை காரணமாக திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதில் பலர் அடித்து செல்லப்பட்டனர் .மீட்புக்குழுவினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து  வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் உடல்களை மீட்டனர். மேலும், சிலர் […]

Categories

Tech |