மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று(மார்ச் 31) மாலை வரை UGC நீட்டித்துள்ளது. மத்திய அரசு சார்பில் M.Phil., Ph.D. பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி M.Phil, Ph.d பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேசிய பெல்லோஷிப் (NFPwD) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை UGC நீட்டித்துள்ளது. இந்நிலையில் தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற மார்ச் 31 ஆம் தேதி வரை […]
Tag: #ugc
இறுதி பருவ தேர்வு செப்டம்பர் 15க்கு பிறகு நடைபெறும், மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.பி அன்பழகன் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனைத்தொடர்ந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களும் பள்ளி பொதுத் தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது.. இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் மாத […]
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான இறுதியாண்டு பருவத் தேர்வுகளை இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி சுற்றறிக்கை விடுத்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பல மாநிலங்களிலும் தமிழகத்திலும் அறிவிக்கப்பட்டன. இவற்றிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் கட்டாயமாக நடத்தப்படும் […]
கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு பொதுத் தேர்வை நடத்தலாம் என யுஜிசியால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட வல்லுனர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தி உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது பல்கலைக்கழக மானியக்குழு. யுஜிசி என்று அழைக்கப்படும் இது உயர் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகின்றது. கடந்த வருடம் கூட நாடு முழுவதும் உள்ள இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்ற ஆலோசனையை தெரிவித்தது. […]
கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு பொதுத் தேர்வை நடத்தலாம் என யுஜிசியால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட வல்லுனர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தி உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது பல்கலைக்கழக மானியக்குழு. யுஜிசி என்று அழைக்கப்படும் இது உயர் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகின்றது. கடந்த வருடம் கூட நாடு முழுவதும் உள்ள இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்ற ஆலோசனையை தெரிவித்தது. இதற்கு […]
ஜூன் 21ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று யுஜிசி பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது . உயர்கல்வித் துறையில் யுஜிசி துறையானது மாணவர்களுக்காக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் ஆரோக்கியமான சூழ்நிலையில் இல்லை என்பதை உணர்ந்த யுஜிசி அவர்களது ஆரோக்கியத்திற்காக யோகா பயிற்சி நடத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 21-ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியினை கட்டாயமான முறையில் நடத்தவேண்டும் […]
ஜூன் 21ஆம் தேதிக்குள் அனைத்து கல்லுரிகளுக்கும் யோகா பயிற்சியை கட்டாயமாக வேண்டும் என்று யுஜிசி பல்கலைகழக துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் . உயர்கல்வித் துறையில் யுஜிசி துறையானது மாணவர்களுக்காக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் ஆரோக்கியமான சூழ்நிலையில் இல்லை என்பதை உணர்ந்த யுஜிசி அவர்களது ஆரோக்கியத்திற்காக யோகா பயிற்சி நடத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 21-ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியினை கட்டாயமான முறையில் நடத்தவேண்டும் […]