Categories
தேசிய செய்திகள்

BREAKING: UGC NET தேர்வு முடிவுகள் வெளியானது…!!!!

2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வர்களுக்கான UGC NET தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் முடிவுகளை www.ugcnet.nta.nic.in என்ற இந்த தேர்வின் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசிரியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்

Categories
தேசிய செய்திகள்

UGC-NET தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு….. நாளை முடிவுகள் வெளியீடு…. பார்ப்பது எப்படி….???

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதி தேர்வே யுசிஜி நெட் தேர்வு என்பதாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு டிசம்பர் 2021 ஜூன் 2022 நடத்தப்பட்ட நிலையில் அந்த தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எனவே தேவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப எண் […]

Categories
தேசிய செய்திகள்

UGC – NET தேர்வுக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!

உதவி பேராசிரியர் பணிக்கு நடத்தப்படும் யுஜிசி -நெட் தேர்வுக்கு மே 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகவை அறிவித்துள்ளது. அதன்படி தகுதி உள்ளவர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையத்தளத்தில் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில்  அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் கடத்தப்பட இருந்த நெட் தேர்வையும் 2022 ஆம் ஆண்டு ஜூலையில் நடக்கவுள்ள தேர்வும் ஒன்றாக நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் மாதம் UGC – NET தேர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களில் நடைபெற இருந்த யுஜிசி – நெட் (UGC – NET) தேர்வு, வருகின்ற ஜூன் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தேசிய தேர்வு முகமை […]

Categories

Tech |