Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்: ”இந்தியர்களை கண்டறிவதில் சிக்கல்”

கொரோனா வைரஸால் முற்றிலும் முடங்கியுள்ள சீனாவின் உஹான் நகரில் எத்தனை இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என்று கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எனப்படும் 2019-nCoV காரணமாக சீனாவில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸுக்கு மருந்து தயாரிக்கும் பணிகளில் சீனா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்துதான் இந்த வைரஸ் பரவியது. வைரஸ் பாதிப்பு காரணமாக உஹான் நகரம் முற்றிலும் முடங்கியுள்ளது. உஹான் பகுதியிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 500 இந்தியர்கள் […]

Categories

Tech |