இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் ஆதார் அட்டையை வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையின் விவரத்தை வைத்து வங்கியில் இருந்து பணத்தை திருடுவதாக சமீபகாலமாகவே தகவல்கள் வெளியாகிறது. இதற்கு தற்போது UIDAI தன்னுடைய அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில் ஆதார் அட்டை […]
Tag: UIDAI விளக்கம்
தமிழக அரசின் நிதித்துறை வளாகத்திற்கு பெயர் மாற்றம் செய்ததை தொடர்ந்து அதிமுக கண்டனம் தெரிவித்திருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார். இதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “பொறுப்புள்ள பதவி வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவரும் இது போன்று அறிக்கைகள் வெளியிடும்போது குறைந்தபட்சம் உண்மை என்ன என்பதை அறிந்து கொண்டு அறிக்கை விடும்படி கேட்டுக் கொள்கிறேன் . அந்த வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடங்களுக்கு தனித்தனி பெயர்களும் வைக்கப்பட்டுள்ளமைக்கு பல எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும். […]
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இது அனைத்தும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார் இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலை வந்துவிட்டது. ஆதாரை பான், பிஎப் கணக்கு ஆகியவற்றோடு இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் கொரோனா பரவலை கருத்தில்கொண்டு இதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. ஆதார்-பான் இணைக்க செப்டம்பர் 30 கடைசி நாள் ஆகும். அதே போன்று ஆதார் -பிஎப் இணைப்பு ஆகஸ்ட் 31 […]