Categories
உலக செய்திகள்

#BREAKING : மீண்டும் போர் பதற்றம்… அமெரிக்காவை சீண்டுகிறதா ஈரான்… ஈராக்கில் அமெரிக்க படைகள் மீது தாக்குதல்..!!

ஈராக் விமானப்படை தளம் மீது அமெரிக்க வீரர்களை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதற்குப் பதிலடி தரும் விதமாக, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டிருக்கும் அல் ஆசாத் மற்றும் இர்பில் ஆகிய இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான்   ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டது. […]

Categories
உலக செய்திகள்

BREAKING : விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் – ஒப்பு கொண்ட ஈரான் பிரதமர்.!!

உக்ரைன் நாட்டு விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று ஈரான் பிரதமர் ஹசன் ரவுஹானி அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உட்சக்கட்ட பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விமான விபத்து : தெளிவான விசாரணை வேண்டும் – கனட பிரதமர்!!

உக்ரைன் விமான விபத்து குறித்து தெளிவான விசாரணை வேண்டும் என்று கனடபிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார். ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 பயணிகளுடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தெளிவான தகவல்கள் வெளிவராமல் மர்மமாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், எங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஈரான் விமான விபத்தில் எனக்கு ‘சந்தேகம்’ – அதிபர் ட்ரம்ப்!

உக்ரைன் விமான விபத்து அதிகப்படியான சந்தேகங்களை எழுப்புகிறது, யாராவது தவறு செய்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 பயணிகளுடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தெளிவான தகவல்கள் வெளிவராமல் மர்மமாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து…. 17 பேர் பரிதாப பலி…!!

உக்ரைன் நாட்டில் செயல்பட்டு வந்த சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள லுகான்ஸ்க் நகரின் யுரிவ்கா பகுதியில்  நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இங்கு தொழிலாளர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories
உலக செய்திகள்

அரசியல் அனுபவமின்றி “அதிபராகிய நகைசுவை நடிகர்” உக்ரைன் அதிபர் தேர்தலில் வெற்றி…!!

நகைசுவை நடிகராக நடித்தவர் உக்ரைன் அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று  அனைவரையும் பிரமிக்கவைத்துள்ளார். உக்ரைன் நாட்டின் அதிபரான பெட்ரோ பொரஷென்கோவின் பதவி காலம் அடுத்த மாதம் முடிவடையும் நிலையில் அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அதிபர் பதவியை தக்கவைத்துக் கொள்ள மீண்டும் பெட்ரோ பொரஷென்கோ வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து அந்த நாட்டின் நகைச்சுவை டி.வி. நடிகர் ஜெலன்ஸ்கி  எந்தவித அரசியலில் அனுபவமும் இல்லாமல் போட்டியிட்டார்.கடந்த மாதம் 31_ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் 2-வது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதியாக காமெடி நடிகர்….!!

உக்ரைனில் நடைபெற்ற  ஜனாதிபதி தேர்தலில் பிரபல காமெடி நடிகர் ஒருவர்  அதிகமான  வாக்குகள் பெற்று முதன்மையாக  உள்ளதால் அவர் ஜனாதிபதியாக பதவியேற்க அதிக வாய்ப்புள்ளது.  உக்ரைன் நாட்டில் கடந்த ஞாயிற்றுகிழமையன்று  ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது .இந்த தேர்தலில் அரசியலில் அனுபவம் துளியும் இல்லாத அந்நாட்டின்  காமெடி நடிகரான 41 வயதுடைய  வோலோடிமிர் ஷெலன்ஸ்கியும், அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதியாக உள்ள பெட்ரோ போரோச்ஷென்கோவும் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்து முதல் கட்ட வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டது. இந்நிலையில் தற்போதைய பிரதமராக உள்ள பெட்ரோ போரோச்ஷென்கோ 17 சதவீத வாக்குகள் […]

Categories

Tech |