Categories
மாநில செய்திகள்

தி.மு.க பெண்மேயர் வீட்டு பணிப்பெண் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி..!!

முன்னாள் தி.மு.க பெண்மேயர் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  நேற்று முன்தினம் (23-ம் தேதி) நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய மூவர் வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதில் கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் என்பவருக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் உயிரிழந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் மலரஞ்சலி..!!

தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார்.  நேற்று நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் 3 பேரும் வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று இரவு எடுத்துச்செல்லப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு பிரேத பரிசோதனை நடைபெற ஆரம்பித்து மதியம் 1 மணிக்கு 3 பேரு உடல்களும்  […]

Categories

Tech |