Categories
பல்சுவை

பிஎஃப் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும்…. இனி இந்த ஒரு ஆப் போதும்…. எல்லாமே ஈஸி….!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்களது பிஎஃப் விவரங்களை சரிபார்க்கவும், அதில் மாற்றங்களை செய்யவும் முன்பெல்லாம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். அவர்களின் சிரமத்தை குறைப்பதற்காக அரசுத் தரப்பில் UMANG என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி மூலமாக வீட்டில் இருந்து கொண்டே பிஎஃப் தொடர்பான அனைத்து சேவைகளையும் எளிதாக பெறமுடியும். பிஎஃப் பேலன்ஸ் பார்ப்பது, பிஎஃப் பணம் எடுப்பது மற்றும் தகவல் மாற்றங்கள் போன்ற பல்வேறு சேவைகளை […]

Categories

Tech |