Categories
தேசிய செய்திகள்

“முதிர்ச்சியை பெற்றுவிட்டோம்” ஐநாவில் பேச மாட்டோம் – இந்திய தூதர்

சீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்து ஐநா சபையில் விவாதிக்க மாட்டோம் என இந்திய தூதர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஐநா சபைக்கான தூதர் திருமூர்த்தி அவர்கள் நியூயார்க்கில் வைத்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அதில் அவரிடம் இந்தியாவிற்கு சீனாவுடன் இருந்துவரும் எல்லைப் பிரச்சனை குறித்து ஐநாவில் விவாதம் செய்ய கேட்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிஎஸ்.திருமூர்த்தி நிச்சயமாக மாட்டோம். இரு தரப்பினரும் இந்த பிரச்சனையில் நம்பிக்கையை வளர்க்கும் விதமான வழிமுறைகளை கையாளும் முதிர்ச்சியை பெற்றுவிட்டோம். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல் -பட்டினியின் பிடிக்குள் 26 கோடியே 50 லட்சம் பேர்…ஐ.நா.எச்சரிக்கை..!!

கொரோனா பரவல் காரணமாக பட்டினியின் பிடிக்குள் உலகம் முழுவது 26கோடியே 50 லட்சம் பேர் பெரிதும் பாதிப்படைவார்கள் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவை  தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், உலகம் முழுவதும் 26 கோடியே 50 லட்சம் பேர் பட்டினியின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள் என ஐநா மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், உணவு பிரச்சனை ஆகியவை குறித்து ஐநா உலக உணவு திட்டம் நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலிடம் […]

Categories
உலக செய்திகள்

”இந்தியா – பாகிஸ்தான் பொறுமையை கடைபிடியுங்கள்” ஐநா வலியுறுத்தல் …!!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் பொறுமையை கடைபிடிக்குமாறு ஐநா வலியுறுத்தியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும்,இந்தியாவுக்கான […]

Categories
உலக செய்திகள்

“220 கோடி பேருக்கு குடிநீர் இல்லை” ஐநா நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் …!!

உலகம் முழுவதும் 220 கோடி பேர் காதாரமான குடிநீர் வசதியின்றி தவிப்பதாக ஐநா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.  பருவ மழை போதிய அளவு பெய்யாமல் இருந்ததால் இந்தியாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும்  தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகின்றது. மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் கடுமையாக அவதிப்படுகின்றனர். வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் வீதியெங்கும் அலைந்து திரிகின்றனர். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனமும் , ஐக்கிய நாடுகள் சபையின்  குழந்தைகளுக்கான  யூனிசெப் அமைப்பும் இணைந்து ஆய்வு ஒன்றினை நடத்தியது.அந்த ஆய்வில் கடந்த […]

Categories

Tech |