மனைவி கொரோனா தொற்றுக்கு பலியானதால் விரக்தியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ பூவாணி கிராமத்தில் ராமதாஸ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ராமதாஸின் மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் மனைவி இறந்த நாள் முதலே ராமதாஸ் மிகவும் மனவருத்தத்துடன் இருந்துள்ளார். அவ்வபோது தன் மனைவி சென்ற இடத்திற்கே தானும் செல்ல […]
Tag: unbearable
கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மருத்துவமனையின் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் சேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 26 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி சாலை அருகே ஏற்பட்ட விபத்தில் சேகரனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு […]
மகள் இறந்த துக்கத்தில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அத்த மங்கலம் பகுதியில் சுரேஷ் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலாம்பூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷின் மூத்த மகள், அங்கு […]
அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தென்மலை கிராமத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைரமுத்து என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் பெயிண்டிங் பணிக்காக மோட்டார் சைக்கிளில் இவர்கள் இருவரும் சென்றுள்ளனர். அதன்பின் பணியை முடித்துவிட்டு இரண்டு பேரும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர். இவர்களது மோட்டார் […]
மனைவி மற்றும் மகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் மேத்யூஸ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு இவர் மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்து தனது வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவியும், மகனும் […]
பாதிக்கப்பட்டதால் விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் முருகேசன் என்ற மெக்கானிக் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகேயன் என்ற ஒரு மகன் இருக்கின்றான். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் முருகேசனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த முருகேசன் தனது வீட்டின் குளியல் […]
ஒரே விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரமனூரில் சீனிவாசன் என்ற கொத்தனார் வேலை பார்ப்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும். ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் மரப்பாக்கத்திலுள்ள சீனிவாசனின் தங்கை வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களது மோட்டார் சைக்கிள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் […]
தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அக்காவும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுக்கூரை என்ற பகுதியில் பெரியசாமி-பெரியம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். பெரியம்மாளுக்கு செல்லமுத்து என்ற தம்பி உள்ளார். இவரது தம்பி கடந்த 3 மாதத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் திருவாலந்துறையில் உயிரிழந்தார். இவருக்கு திருவாலந்துறையில் கடந்த 9ஆம் தேதி 90வது நாள் துவக்க நிகழ்ச்சி நடந்துள்ளது. அங்கு பெரியம்மாள் தனது தம்பி இறந்த துக்கத்தில் அவரின் புகைப்படத்தை பார்த்து அழுதுள்ளார். அப்போது […]
அண்ணன் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் தம்பியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் குப்பம் கைகாட்டி என்ற பகுதியில் திருவேங்கடம் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பாலமுருகன், சுந்தரமூர்த்தி என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். இதில் சுந்தர மூர்த்திக்கு மீனா என்ற மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். அதோடு பாலமுருகனுக்கு சத்யா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தை மற்றும் ஒரு […]