Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நான் உன்னை கல்யாணம் பண்ணுவேன்” வாலிபர் செய்த செயல்… மடக்கி பிடித்த போலீசார்…!!

17 வயது சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பூவேந்தன் நல்லூர் பகுதியில் கார்த்திகேயன் என்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகேயன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார். இதனையடுத்து தனது மகளை காணவில்லை என காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்து விட்டார். அந்த புகாரின் பேரில் […]

Categories

Tech |