மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் சேகர் என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பெரும்பாக்கம் காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி இவரின் மீது மோதி விட்டது. […]
Tag: unexpected
தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தேவிமங்கலம் கரியமாணிக்கம் பிரிவு ரோட்டில் கண்ணன் என்ற விவசாய வசித்து வருகிறார். இவருக்கு மகாலெட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒரு பாம்பு மகாலெட்சுமியை கடித்ததால் கண்ணன் அவரை உடனடியாக மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் […]
கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மலையம்பட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். மாரிமுத்து தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது. […]