ரயிலிலிருந்து எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் பெருமாள் கோவில் தெருவில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுலகிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். இவர் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு செல்வதற்காக கோகுலகிருஷ்ணன் மஞ்சூர் ரயில் நிலையத்திற்கு சென்று ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த ரயிலானது அனுப்பம்பட்டு ரயில் நிலையம் […]
Tag: unfortunate
தண்ணீர் என்று நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தேவேந்திரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு தேவயானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வயலுக்கு சென்ற தேவயானி அங்கு வைக்கப்பட்டிருந்த பூச்சிமருந்தை தவறுதலாக தண்ணீர் என்று நினைத்து குடித்து விட்டார். இதனையடுத்து மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
பாறையிலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த ச்டம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்பலூர் பகுதியில் அஜய் என்பவர் வசித்துவருகிறார். இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொத்தகோட்டை கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அங்குள்ள நெக்னாமலை தண்ணிபாறை முருகன் கோவிலுக்கு தனது உறவினர் சந்தோஷத்துடன் அஜய் சென்றுள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த போது திடீரென பாறையில் தடுமாறி விழுந்து விட்டார். இதனால் […]
மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மீது பஸ் சக்கரம் ஏறியதில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வாட்டார் என்ற கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற ஒரு மகன் உள்ளார். சந்தோஷ் நெடுவாக்கோட்டையில் உள்ள மரம் இழைக்கும் தொழிலகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சந்தோஷ் நெடுவாக்கோட்டையிலிருந்து மன்னார்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலைநாதர் கோவில் சன்னதி தெருவில் வசித்து வரும் சேசுராஜ் என்பவரது […]