Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்றவர்… சிறுமிக்கு நேர்ந்த துயரம்… கதறி அழுத பெற்றோர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ரெங்கையாபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு விஷ்ணு லட்சுமி என்ற மகளும், 5 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களது மகள்  அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளதால், அங்கு தற்போது பூக்கள் பெயரிடப்பட்டுள்ளன. இதனால் தினமும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கரெண்ட் போய்டுச்சு…! கதறி துடித்த மூதாட்டி…. பிறகு நடந்த துயரம்…!!

மூதாட்டி மண்ணெண்ணை விளக்கை பற்ற வைக்க முயன்றபோது அவரது உடலில் தீப்பற்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சீலக்காம்பட்டியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாயம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டதால் தாயம்மாள் மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைக்க முயன்றார். அப்போது அவரது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனையடுத்து அவரது உடல் முழுவதும் தீ மளமளவென பரவி விட்டது. இதனால் சாயம்மாள் வலி […]

Categories

Tech |