Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலம் புறக்கணிப்பு..!!

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் திரு நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் பணவீக்கம் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதாகவும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை எனவும் குற்றம் சாட்டினார். மக்கள் மத்தியில் இந்த ஆண்டு பட்ஜெட் நிதி நிலை அறிக்கையில் நிறைய சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக  அரசு ஊழியர்களுக்கு வரி சலுகை எதுவும் கொடுக்க படவில்லை. மிக […]

Categories
தேசிய செய்திகள்

சேலம் – சென்னை 8 வழிச்சாலை….. மத்திய அரசின் அறிவிப்பால்…. கொந்தளிக்கும் தமிழக மக்கள் …!!

சேலம் சென்னை இடையிலான 8 வழி சாலை காண பணிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆற்றிய பட்ஜெட் உரையில் சேலம் – சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை காண டெண்டர் வரும் நிதியாண்டிலேயே வெளியிடப்படும் என அறிவித்தார். வரும் நிதியாண்டிலே  சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஏற்றம் தரும் பட்ஜெட் : பிரதமர் மோடி பாராட்டு …!!

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஏற்றம் தரும் பட்ஜெட் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய பட்ஜெட் மிகவும் சிறப்பான பட்ஜெட் என்றும், பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து கொரோணா பாதிப்பில் இருந்து இந்தியாவை மீட்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் வேலைவாய்ப்புகளை உருவாக்கி சிறு குறு தொழில்களுக்கு உதவும், விவசாயிகளுக்கும் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உயர்வு… பொதுமக்களுக்கு புது ஷாக்…. பட்ஜெட்டில் அறிவிப்பு …!!

நாளை முதல் பெட்ரோல் டீசலுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீது புதிதாக கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இது பெட்ரோல் டீசல் மட்டுமல்ல பல்வேறு முக்கிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களும் அடக்கம். அதைத்தவிர இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் போன்றவையும் அடக்கம். வேளாண்  கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கூடுதல் வரி பெட்ரோல் மற்றும் டீசல் மீது தற்போது அமல்படுத்தப்பட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BigBreaking: பெட்ரோல் ரூ.2.50, டீசல் ரூ.4 விலை உயர்வு – பொதுமக்கள் ஷாக்

மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் மீது லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை 4 ரூபாய் வேளாண்  கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீது புதிதாக கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இது பெட்ரோல் டீசல் மட்டுமல்ல பல்வேறு முக்கிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களும் அடக்கம். அதைத்தவிர இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் போன்றவையும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உலகிலே நாம தான் பெஸ்ட்…! கம்மியா வசூல் செய்யுறோம்… நிர்மலா சீதாராமன்

உலகளவில் இந்தியாவில் தான் கார்ப்பரேட் வரி குறைவாக வசூல் செய்யப்படுவதாக பட்ஜெட் உரையில் அமைச்சர் நிதியமைச்சர் தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சர் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அப்போது, உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில் தான் குறைவாக வசூலிக்கப்படுகிறது. வரி விதிப்பின் முக்கியத்துவத்தை திருக்குறளைச் சுட்டிக்காட்டி விளக்கினார் நிதியமைச்சர். பென்ஷன் மட்டும் பெறும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை. வேளாண்பொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டத்தில் 1.68 கோடி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ.16,500,00,00,00,000 ஒதுக்கீடு…! விவசாயிகளுக்கு செம… சூப்பரான அறிவிப்பு …!!

ரூ.16.5 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையில் இன்று மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், எல்.ஐ.சி.பங்குகளில் ஐபிஓ அறிமுகப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பங்குகள் விற்கப்படும். இரண்டு பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும். வேளாண்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நடைமுறை தொடரும். மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுகிறது. 43 லட்சம் கோதுமை பயிரிடும் விவசாயிகள் பலனடைந்துள்ளனர். குறைந்தபட்ச […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு உதவி தொகை…! பட்ஜெட்டில் பெரும் தொகை ஒதுக்கீடு…! அதிரடி காட்டிய மத்திய அரசு …!!

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதாரத்தைச் சீரமைக்க ரூ.80ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு. 2025-26இல் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை 4.5%ஆக குறைக்க இலக்கு. படித்து முடித்த பிறகு மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க ரூ.3000 கோடி ஒதுக்கீடு. பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். செவிலியர்கள் நலனுக்காக தனி ஆணையம் அமைக்கப்படும். வரும் டிசம்பரில் ஆளில்லா விண்கலத்தை இந்தியா செலுத்தும். டிஜிட்டல் வடிவத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

செம்மையான அறிவிப்பு…! இனி இந்தியாவில் கிளை… உலகளவில் மாஸ் …!!

இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த பட்ஜெட்டில் ஆரோக்கியம், மாசுபாடு, உற்பத்தித்துறையில் பிரத்யேக நிதி ஒதுக்கீடுகளை எதிர்பார்க்கலாம். பழைய வாகனங்களில் இருந்து வரும் மாசுபாட்டைக் குறைக்க, அதை தடை செய்ய பரிந்துரைத்துள்ளோம்3,382 பொதுசுகாதார மையங்கள் 11 மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்சார்பு சுகாதாரத் திட்டத்திற்கு ரூ. 66,180 கோடி, தற்காப்பு, குணப்படுத்துதல், முறையான […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தேர்தல் நடக்குற மாநிலங்கள்…! ஸ்கெட்ச் போட்ட மத்திய அரசு… தனி திட்ட அறிவிப்புகள் …!!

தேர்தலை சந்திக்க இருக்கும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாமுக்கு சாலைக் கட்டுமானத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குறைந்த பட்ச காப்பீட்டுத்தொகை இருந்தாலே, மரணங்களுக்கு முழு இழப்பீட்டுத்தொகை தரப்படும். சென்னை மெட்ரோவுக்கு ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. குமரி வரை தொழில் வழித்தடம். 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து அகல ரயில்பாதைகளையும் மின்மயமாக்க இலக்கு. பேருந்து வழித்தடங்களை விரிவுபடுத்த ரூ.18ஆயிரம் கோடி ஒதுக்கீடு. சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் அறிவிப்பு … 1கோடி ஏழை மக்களுக்கு…. மத்திய அரசு அதிரடி …!!

ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் தெரிவித்தார். உஜ்வலா திட்டத்தின் மூலம் 1 கோடிக்கும் மேலான மக்கள் பயன்பெறுவர். மின்விநியோகம் செய்யும் நிறுவனங்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ளும் திட்டம் அறிமுகம். நாட்டின் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கப்படும். மின்சாரத்துறைக்கு ரூ.3.05 லட்சம் கோடி ஒதுக்கீடுஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என கூறினார். மேலும், பங்குச் சந்தையை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 2022ஆம் ஆண்டுக்குள்…. பொதுத்துறையில் தனியார் மயம்…!

மக்களவையில் இன்று காலை 11மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம் 2022க்குள் முடிக்கப்படும். நுகர்வோரே மின்நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் வசதி அறிமுகம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம் 2022க்குள் முடிக்கப்படும். ஏர் இந்தியா, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஆயில், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட தனியார்மயத் திட்டங்கள் அடுத்தாண்டுக்குள் முடிக்கப்படும். காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49%லிருந்து 74%ஆக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அடடே..! இவ்வளவு திட்டங்களா ? கலக்கிய மத்திய அரசு…! பட்ஜெட் வேற லெவல் அறிவிப்பு …!!

  மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, சுகாதாரம் குறித்து தான் நாம் முதலில் பேசப் போகிறோம். பெருமளவில் நாம் சுகாதாரத்துறை குறித்து கவனம் கொடுத்துள்ளோம். அதில் மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்த போகிறோம். ஆத்ம நிர்மன் யோஜன என்ற திட்டம் கொண்டு வரப்போகிறது. அந்த திட்டம் சுமார் 64 கோடி அளவில் செயல்படுத்த போகிறது. இதன் மூலம் முதல்நிலை தொடங்கி சிறு அளவிலான சுகாதார நிலையங்களை ஏற்படுத்த இந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

13வாக்குறுதி இருக்கு…! வேகமாக செல்கிறோம்… உறுதியாக இருக்கோம்… நம்பிக்கை கொடுத்த பட்ஜெட் உரை ..!!

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நம் நாட்டில் கொரோனவால் ஒரு மில்லியனுக்கு 112 பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஒரு மாதத்திற்கு இந்த இறப்பு சதவீதம் என்பது உலக அளவில் மிகவும் குறைவான ஒன்று. கடந்த பத்து வருடங்களில் இந்த பட்ஜெட் என்பது புதிய ஒன்றாக இருக்கிறது. உங்கள் அனைவரின் உதவியோடு டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.கொரோனா தாக்கம் என்பது உலக அளவில் சிக்கல்களையும் ஏற்படுத்தும் ஒன்று என்பதால் நம் நாட்டில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ.1,03,000,00,00,000…! தமிழகத்துக்கு ஒதுக்கீடு…! அள்ளிக்கொடுத்த மத்திய அரசு …!!

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சி.  27.1 லட்சம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஆத்ம நிர்பர் பாரத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி. பெரும் தொற்று ஏற்படும் என நாம் கற்பனை செய்து பார்க்கவில்லை. நடப்பாண்டிற்கான பட்ஜெட், 6 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மத்திய அரசு மே மாதத்தில் ‘ஆத்ம நிர்பர் பாரத்’ தொகுப்பை அறிவித்தது. ‘ஆத்ம நிர்பர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி…! ரூ.35,000,00,00,000 ஒதுக்கீடு…. மத்திய அரசு அதிரடி …!!

2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசி வருகின்றார். அப்போது, ரவீந்திர நாத் தாகூரின் கவிதை வரிகளைச் சுட்டிக்காட்டி, நிர்மலா சீதாராமன் பேச தொடங்கினார். இந்த மத்திய நிதி நிலை அறிக்கை 2021-22 பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிச்சயம் இருக்கும். இன்று நமது இந்திய 2 தடுப்பூசிகளை தயாரித்து முன்னொடியாகத் திகழ்கிறது. இதுவரை இல்லாத நோய்த்தொற்று காலத்தில் இந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லாரும் பாக்குறாங்க… உலகிற்க்கே நம்பிக்கை…! இந்தியா தான்… மத்திய அமைச்சர் பெருமிதம் ..!!

மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகின்றார். அப்போது பேசிய அவர், தற்போது நான் மத்திய பட்ஜெட்டை அறிவிக்க போகிறேன். இதற்கு முந்தைய காலகட்டங்களை விட மோசமான சூழலில் இந்த பட்ஜெட்டை நாம் தாக்கல் செய்கிறோம். நான் கடந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்த போது கொரோனா போன்ற ஒரு மோசமான நிகழ்வு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவைப் போலவே உலக அளவிலும் பலரும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் எதிர்பார்ப்பு…! மத்திய பட்ஜெட் தாக்கல்….!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், மிக நீண்ட அளவிலான பொது ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொழில்கள், வேலைவாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவு முடங்கி, பொருளாதார சரிவு ஏற்பட்டு, பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்தச் சூழலில் 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய  நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய இருக்கிறார். இது நாட்டின் முதல் டிஜிட்டல் நிதி நிலை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விவசாயிகள் போராடுறாங்க…! நாங்க இப்படி தான் வருவோம்…. எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் …!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், மிக நீண்ட அளவிலான பொது ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொழில்கள், வேலைவாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவு முடங்கி, பொருளாதார சரிவு ஏற்பட்டு, பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்தச் சூழலில் 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய  நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய இருக்கிறார். இது நாட்டின் முதல் டிஜிட்டல் நிதி நிலை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொஞ்ச நேரலத்துல…. தாக்கல் செய்யுறோம்…. குடியரசு தலைவருடன் சந்திப்பு …!!

நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆக இருக்கும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், மிக நீண்ட அளவிலான பொது ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொழில்கள், வேலைவாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவு முடங்கி, பொருளாதார சரிவு ஏற்பட்டு, பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்தச் சூழலில் 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய  நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொஞ்ச நேரத்துல சொல்லணும்…! மோடி தலைமையில் ஆலோசனை… கிளம்பிய நிதி அமைச்சர் …!!

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கின்றது. கொரோனா பெருந்தொற்றால், மிக நீண்ட அளவிலான பொது ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொழில்கள், வேலைவாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவு முடங்கி, பொருளாதார சரிவு ஏற்பட்டு, பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய  நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இன்னும் சற்று நேரத்தில்….! மோடியின் 8ஆவது…. நாடே உச்சகட்ட எதிர்பார்ப்பு …!!

ஜனாதிபதி உரையுடன் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் தாக்கல் ஆகிறது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆவணங்கள் ஏதுமின்றி ஸ்மார்ட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறை. காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் மூலம் அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். 3வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். கொரோனா பாதிப்புக்கு பிறகான பட்ஜெட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான […]

Categories

Tech |