போக்சோ சட்டத்தின்கீழ் உள்ள வழக்கு விசாரணையை இரண்டு மாத காலங்களுக்குள் முடிக்கமாறு மாநில முதலமைச்சர்களை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுகொண்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் மத்தியப் பிராந்திய கவுன்சிலின் 22ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்தியப் பிராந்திய கவுன்சிலில் இடம்பெற்றுள்ள மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர், ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் 2 அமைச்சா்கள், தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர். இந்தச் சந்திப்புக்கு உள் துறை அமைச்சர் […]
Tag: #UnionHomeMinister
நாட்டில் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போரட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதைத்தொடர்ந்து அச்சட்டத்தைத் திரும்பப் பெறக்கூறி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.இந்நிலையில், நாட்டில் நிலவிவரும் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய […]
உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், 7 மாநிலங்களுக்கு ரூ.5,908 கோடி நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய அரசு கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பல்வேறு பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ரூ.5,908.56 கோடியை வழங்க ஒப்புதல் அளித்தது. அதில், அஸ்ஸாமுக்கு ரூ.616.63 கோடி, இமாச்சலப் பிரதேசத்திற்கு […]
இந்தியாவா ? ”இந்தி”யாவா என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று பதிவிட்டுள்ளார். இதற்க்கு […]
எப்பக்கத்தில் இருந்தாவது எப்படியாவது இந்தியை திணித்துவிட முடியாதா என மத்திய அரசு முயற்சி செய்கிறது என முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது . இந்தி தினத்தையொட்டி ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது […]
இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது .இந்தி தினத்தையொட்டி ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற […]