Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு எதுவும் பிடிக்கல…. நைசாக தப்பித்த கும்பல்…. CCTV கேமராவால் வெளியான உண்மை…!!

கடையில் பட்டுப்புடவைகள் திருடிய கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த ஜவுளிக்கடையில் மோகன்ராஜின் தந்தை திருஞானசம்பந்தம் இருந்தபோது, 3 பெண்கள் உட்பட 5 பேர் இவர்களது ஜவுளி கடைக்கு வந்து பட்டு புடவை வேண்டும் என்று கேட்டுள்ளனர். அப்போது திருஞானசம்பந்தம் பல்வேறு வகைகளில் பட்டுப்புடவைகளை அவர்களிடம் காண்பித்தும், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்த கல்லூரி மாணவி… சம்மந்தம் இல்லாமல் வந்த வாலிபர்கள்… மடக்கி பிடித்த பொதுமக்கள்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குச்சிக்காடு பகுதியில் கண்ணாயிரம் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மகள் உள்ளார். இவர் நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அனிதா தனது துப்பட்டாவால் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து அனிதா எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் குறித்து போலீசார் தீவிர […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீரென வந்த மர்ம கும்பல்… தி.மு.க துணை செயலாளருக்கு நடந்த கொடூரம்… வலை வீசி தேடும் போலீசார்…!!

தி.மு.க-வின் ஒன்றிய துணை செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல் மனம்பேடு மீனாட்சி நகரில் கருணாகரன் என்ற தி.மு.க பூந்தமல்லி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கனியமுதன் மற்றும் பருதி என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இவரது மனைவி கோமதி தி.மு.க ஊராட்சி செயலாளராக இருக்கின்றார். இந்நிலையில் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கருணாகரன்  […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்று வரும் தந்தை…. உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுமி… வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வீட்டின் பூட்டை உடைத்து, கதவை உள்பக்கம் தாழ்பாள் போட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சோபனபுரம் எம்.ஜி.ஆர் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவரது உதவிக்காக அவரது மனைவியும், மகனும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது அவரது மகள் தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அதன்பின் காலையில் வந்து பார்த்தபோது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பணத்தை தர போறியா..? இல்லையா..? மதுபாட்டிலால் மண்டை உடைப்பு… விற்பனையாளருக்கு நேர்ந்த விபரீதம்… சேலத்தில் பரபரப்பு…!!

டாஸ்மாக் கடை விற்பனையாளர் தாக்கி பணத்தைப் பறித்துச் சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்து தச்சன்புதூர் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு 10 மணிக்கு வழக்கம்போல் சிவகுமார் விற்பனையை முடித்துவிட்டு டாஸ்மாக் கடையை பூட்டியுள்ளார். அதன்பின் மதுபாட்டில்களை விற்பனை செய்ததற்கான தொகை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகளை பார்க்க சென்ற தாய்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. புகாரளித்த மகன்…!!

அரசு மருத்துவமனை நர்ஸின் வீட்டு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முத்தம்பாளையம் வாஞ்சிநாதன் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் தொகைபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.  இந்நிலையில் அவரின் வீட்டின் பூட்டை உடைத்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பட்டாகத்தியுடன் மர்ம நபர்கள்…. கொலை செய்யப்பட்ட சமையல்காரர்… காஞ்சியில் பரபரப்பு…!!

மர்ம நபர்கள் பட்டாக்கத்தியால் சமையல்காரரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களக்காட்டூர் காந்தி ரோட்டில் லிங்கமூர்த்தி என்ற சமையல்காரர்  வசித்து வருகிறார். இவர்  அங்குள்ள அரசு தோட்டக்கலை எதிரில் நின்று கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை பட்டாக்கத்தியால் வெட்டினர். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனையடுத்து பொதுமக்கள் வருவதை பார்த்ததும் அங்கிருந்த மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். […]

Categories

Tech |