Categories
தேசிய செய்திகள்

நீ தான் குற்றவாளி…. முன்னாள் பாஜக MLAக்கு ஆயுள் தண்டனை ….!!

உன்னாவ் பாலியல் வழக்கு குற்றவாளியான நீக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய வழக்கில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 2017ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமி, குல்தீப் சிங் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரளித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

குற்றவாளிக்கு அதிகாரம் ” ஒப்புக்கொண்டது பாஜக ” பிரியங்கா விமர்சனம் …!!

குற்றவாளிக்கு பாஜக அதிகாரமளித்ததை ஒப்புக்கொண்டதாக உன்னோவ் வழக்க்கில் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 ஏப்ரலில் சம்பந்தப்பட்ட  எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்  கைது செய்யப்பட்டார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேஷத்தின் ரேபரேலியில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. இதில் சிறுமியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

உன்னோவ் வழக்கு : பாஜக MLA கட்சியில் இருந்து நீக்கம் ….!!

உன்னோவ் வழக்க்கில் தொடர்புடைய பாஜக MLA குல்தீப் சிங் செங்கார் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 ஏப்ரலில் சம்பந்தப்பட்ட  எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்  கைது செய்யப்பட்டார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேஷத்தின் ரேபரேலியில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. இதில் சிறுமியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

”உன்னோவ் பாலியல் வழக்கு” பாஜக MLA உட்பட 11 பேர் மீது CBI வழக்கு பதிவு ….!!

உத்தரபிரதேச உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள MLA மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாஜக MLA என்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்யாத நிலையில் நியாயம் கிடைக்க அம்மாநில முதலவர் யோகி ஆதித்யநாத் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்  நடைபெற்றது. மேலும் இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 […]

Categories
தேசிய செய்திகள்

உன்னாவ் விவகாரம் …. திமுக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆர்ப்பாட்டம் ….!!

உன்னாவ் விவகாரம் தொடர்பாக  திமுக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதற்கிடையே சிறுமி சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் சிறுமியின் குடும்பத்தினர் 2 பேர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து […]

Categories

Tech |