பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்திர பிரதேசம் ,உன்னாவ் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணை பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் .தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அவதேஷ் சிங் என்பவன் என்னை பாலியல் ரீதியில் மட்டுமே பயன்படுத்திக் கொண்டர் என தீக்குளித்த பெண் புகார் அளித்துள்ளார் , இந்நிலையில் வழக்கு […]
Tag: unnav
உன்னாவ் சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் பாஜக MLA குல்தீப் செங்கார் தான் குற்றவாளி என டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ்வில் கடந்த வருடம் பாஜக MLA விடம் வேலை கேட்டு சென்ற இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பாஜகவின் எம்எல்ஏ குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றத்தை நிரூபிப்பதற்காக பல மாதங்களாக வழக்கானது நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. […]
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராக இருந்த இளம் பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிழைப்பதற்க்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்திரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் 23 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வனம்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறை அவரை நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜராகுமாறு கூறியது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சென்று கொண்டு […]
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் குல்தீப் செங்காரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமி கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கினார். இதில் அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். உன்னாவ் சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விபத்து கொலை முயற்சியா என சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு […]
இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் உன்னாவ் பிரச்சனையை ஆரம்பம் முதல் சிபிஐ விசாரணை வரை முழு விவரத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். உத்திரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏவால் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடைபெற்ற நிகழ்வுகள் திரைப்பட காட்சிகளுடன் கூட ஒப்பிட முடியாத அளவுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏராளமாக நடந்தது. குறிப்பாக பலாத்காரம், மிரட்டல், அடுத்தடுத்து கொலைகள், விபத்து, அரசியல் தலையீடு என சட்டவிரோத நிகழ்வுகள் அனைத்தும் […]