Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எங்கையும் தப்பிக்க முடியாது… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்… மாவட்டம் முழுவதும் சோதனை… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மது மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்காக 63 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன் படி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 40 பேரை கைது செய்துள்ளனர். அதோடு அவர்களிடமிருந்த 302 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெளிய பார்க்கத்தான் ஜவுளி கடை… சோதனையில் ஷாக்கான போலீசார்… கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர்…!!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் வடமாநில வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் தெற்கு போலீசாருக்கு வெள்ளியங்காடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள ஒரு குடோனில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் 25 கிலோ புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த புகையிலை பொருட்களை […]

Categories

Tech |