நாட்டையே உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை 4 பேர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை […]
Tag: UP
உபியில் 19 வயது பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் ஒன்றை அம்மாநில போலீசார் வெளியிட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொடூரக் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து, முதுகு பகுதிகளில் உள்ள எலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு பாதி அறுக்கப்பட்ட நிலையில், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை, கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று உத்தர பிரதேசத்தின் ஏடிஜிபி பிரசாந்த் […]
உபி-யில் தொடர்ந்து அதிகரித்து வரும் குற்ற செயல்களை அம்மாநில அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொடூரர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது உடல் திடீரென காவல்துறையினரால் மயானத்தில் வைத்து எரியூட்டப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து எளிய மக்கள் மீது பாலியல் வன்கொடுமை நடைபெறுவதை அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு தடுக்கவில்லை என்று சமூக […]
உபியை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொடூரர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உபியை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் பழங்குடி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் அரங்கேறி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. […]
உபியில் 19 வயது பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் தனது தாயாருடன் வயல் வேலைக்கு சென்றிருந்த போது, சில கொடூரர்கள் தனியாக வயலுக்குள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதுடன், அவரது முதுகு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எலும்புகள் உடைக்கப்பட்டு, நாக்கு பாதி அறுக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர், […]
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் உத்திரப்பிரதேசம் தான் என பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார். உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி 20 வயது பட்டியலின பெண் ஒருவரை உயர் சாதியைச் சேர்ந்த சில கொடூர வாதிகள் வயலுக்கு இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் கழுத்து, முதுகு எலும்புகளை உடைத்து, நாக்கு கொடூரமாக வெட்டப்பட்டு மூச்சு விடக்கூட முடியாத நிலையில் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார் இன்று […]
உபி-யில் 20 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்றைய தினம் கூட அரியலூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமியை 32 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி 20 வயது […]
உபியில் தாயை சுட மறுத்து 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் லக்னோ பகுதியில் தந்தையும், மாமாவும் நாட்டுத் துப்பாக்கியால் பெற்ற தாயையும் உடன் பிறந்தவர்களையும் சுடுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருடைய உடல் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி அவரின் அறையில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலை செய்வதற்கு முன் நான்கு பக்கம் கொண்ட கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அதில், நான் போலீசாக […]
உத்திர பிரதேச மாநிலத்தில் நேற்று பெய்த கன மழையில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் மூன்று பேர் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தின் பாலியா மாவட்டத்தில் பெய்த மழையில் வெளியே நடமாடிய நரேந்திரர் யாதவ் மற்றும் சாந்தி தேவ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி நேற்று இரவு மரணமடைந்தனர். அதேபோல் பிரதாப்கர் மாவட்டத்தில் ஹரி நரேன் என்ற இளைஞர் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக […]
உத்திரபிரதேசத்தில் 15 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை முற்றிலும் குறைப்பதற்காக மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதால் வேலையின்மை ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கும் பாதி […]
உபியில் இருந்து ரயில் மூலம் தமிழகம் வந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்திலிருந்து இரண்டு நாளுக்கு முன் தமிழகம் திரும்பிய சென்னையை சேர்ந்த யுவான் என்பவருக்கு கொரோனோ பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் வீடு மற்றும் பக்கத்து வீட்டு ஆட்களிடம் சோதனை மேற்கொள்கையில், 40 நபர்களுக்கு கொரோனோ அறிகுறி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் அவர் உபியில்இருந்து ரயிலின் பொது பெட்டியில் சென்னைக்கு வந்துள்ளார். ஆகையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவருடன் பயணித்தவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். […]
உத்தரபிரதேசத்தில் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வு வேண்டாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனோ வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 1 முதல் 8 ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைபெறவிருந்த தேர்வுகளை […]
சென்னையை ஆவடி பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு சத்தியப்பிரமாண விழா நடைபெற்றது. சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் உள்ள மத்திய ரிசெர்வ் காவல்படை பயிற்சி முகாமில் டிஜிபி பிரவீன் தலைமையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 407 காவலர்களுக்கு 24 வாரங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் நவீன ஆயுதங்களை கையாளுதல் துப்பாக்கி சுடுதல் உடற்பயிற்சி போன்ற பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சி முகாம் நிறைவு பெற்ற நிலையில், […]
பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்திர பிரதேசம் ,உன்னாவ் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணை பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் .தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அவதேஷ் சிங் என்பவன் என்னை பாலியல் ரீதியில் மட்டுமே பயன்படுத்திக் கொண்டர் என தீக்குளித்த பெண் புகார் அளித்துள்ளார் , இந்நிலையில் வழக்கு […]
உன்னாவ் சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் பாஜக MLA குல்தீப் செங்கார் தான் குற்றவாளி என டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ்வில் கடந்த வருடம் பாஜக MLA விடம் வேலை கேட்டு சென்ற இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பாஜகவின் எம்எல்ஏ குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றத்தை நிரூபிப்பதற்காக பல மாதங்களாக வழக்கானது நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. […]
உன்னாவ் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங்க்கு எதிரான வழக்கிற்கான தீர்ப்பை 3 மணிக்கு டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றம் வழங்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாஜகவின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏவுமான ஒருவர் வேலை தேடி வந்த இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சமீபகாலத்தில் பாதிக்கப்பட்ட பெண் […]
உத்திரபிரதேசத்தில் பள்ளிக்கு செல்லும் பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தவனுக்கு பெண் போலீசார் பாடம் புகட்டினார் . உலகத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளிடம் வழியில் நின்று கொண்டிருந்தவன் சில்மிஷம் செய்து தொந்தரவு கொடுத்துவந்துள்ளான். அப்போது அந்த வழியில் வந்த பெண் போலீசார் ஒருவர் தான் அணிந்திருந்த காலனியை கழட்டி அவனை சரமாரியாக தாக்கினார். இந்தக்காட்சிகள் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட […]
உத்திரப்பிரதேசத்தில் வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 4பேர் கொள்ளை அடித்துள்ளனர் . உலக நாடுகளில் பல்வேறு பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில் உத்திரபிரதேசம் ,பஸ்தியில் உள்ள ICICI வங்கியில் இந்த துணிகர செயல் நடைபெற்றுள்ளது . நேற்று மதியம் முகமூடி அணிந்தபடி நுழைந்த 4பேர் துப்பாக்கியை காட்டி அங்குள்ள ஊழியர்கள் ,மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டியுள்ளனர் .இதையடுத்து வங்கியில் இருந்து 30லட்சம் ரூபாயை 4பேரும் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றுள்ளனர் .இத்தகவலை அறிந்த போலீசார் கொள்ளை நடந்த வங்கியில் […]
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராக இருந்த இளம் பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிழைப்பதற்க்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்திரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் 23 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வனம்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறை அவரை நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜராகுமாறு கூறியது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சென்று கொண்டு […]
உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சென்ற மார்ச் மாதம் தனது சொந்த கிராமத்தில் சில பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட 23 வயது இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு சென்று கொண்டு இருந்த பாதிக்கப்பட்ட […]
தொழிலாளர் வைப்புத்தொகை முதலீடு விவகாரம் உத்தரப் பிரதேச யோகி அரசு மீது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில மின்சார கழக ஊழியர்களின் (Uttar Pradesh Power Corporation Limited (UPPCL)) வருங்கால வைப்புத்தொகை ரூ.2,631.20 கோடி, தனியார் நிறுவனமான திவான் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் (Dewan Housing Finance Ltd (DHFL)) முதலீடு செய்யப்பட்டுள்ளது.இது யோகி ஆதித்யநாத் அரசு மீது விமர்சனம் எழக் காரணமாயிற்று. இது தொடர்பாக அம்மாநில மின்சாரத் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா […]
உத்திர பிரதேசத்தில் நான்கு நாட்கள் மண்ணிற்குள் புதைந்து கிடந்த பெண் குழந்தை உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹிதேஷ் குமார் சிரோகி. இவரின் மனைவிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதையடுத்து அக்குழந்தையை புதைக்க மண்ணை தோண்டினார்.அப்போது அவரின் கைகளில் பானை ஒன்று தட்டுப்பட்டது. அந்தப் பானைக்குள் அழகிய பெண் குழந்தை ஒன்று மெலிதான குரலில் அழுதது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹிதேஷ் […]
உத்தரப்பிரதேசத்தில் தாயின் அருகே உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை ஒரு ஆணும் பெண்ணும் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. உத்திரபிரதேச மாநிலம் மொகராபாத் பேருந்து நிலையம் ஒன்றில் தாயின் அருகே ஒரு குழந்தை உறங்கிக் கொண்டிருந்து. அப்போது அங்கு வந்த இருவரில் ஒருவரான ஆண் பாதுகாப்புக்கு நிற்க உடனிருந்த பெண் எந்த பதட்டமும் இன்றி வெகு இயல்பாக சொந்த குழந்தையை தூக்கி செல்வது போல குழந்தையை திருடி செல்லும் காட்சிகள் cctv காட்சிகளில் பதிவாகியுள்ளன. […]
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் குல்தீப் செங்காரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமி கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கினார். இதில் அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். உன்னாவ் சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விபத்து கொலை முயற்சியா என சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு […]
மறைந்த பிரதமர் ஜவர்கலால் நேரு பெண் பித்து பிடித்தவர் என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பேசியதற்கு காங்கிரஸ் கட்சினர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டதோடு நேரு பற்றிய தவறான கருத்தை வாபஸ் பெற்றுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏவான சைனி முகநூலில் அண்மையில் உலக நாடுகளின் தலைவர்களுடன் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் நார்வே பிரதமர் மோடியை பார்ப்பது போன்ற காட்சியை […]
மறைந்த பிரதமர் ஜவர்கலால் நேரு பெண் பித்து பிடித்தவர் என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏவான சைனி முகநூலில் அண்மையில் உலக நாடுகளின் தலைவர்களுடன் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் நார்வே பிரதமர் மோடியை பார்ப்பது போன்ற காட்சியை மேற்கோள்காட்டி பாரதமாதாவை தான் மோடி பார்ப்பார் என்றும் அவர் நேரு அல்ல மோடி என்று பதிவிட்டிருந்தார். […]
மந்திரவாதி பேச்சை கேட்டு 8 லட்டுகளை மட்டுமே உணவாக வழங்கி வந்த மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற கோரி கணவன் விண்ணப்பித்துள்ளார். உத்திரப்பிரதேசத்தின் மீரட்டில் திருமணமாகி பத்து ஆண்டுகளான தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மந்திரவாதியிடம் சென்ற மனைவி அவரது அறிவுறுத்தல் எனக்கூறி காலையில் நான்கு லட்டுகளையும், மாலையில் 4 லட்டுகள் மட்டுமே உணவாக வழங்கி வந்துள்ளார். இடைப்பட்ட நேரத்தில் வேறு எதுவும் சாப்பிட தராமலும், வேறு எங்கு சென்றும் […]
உத்திரபிரதேசத்தில் அணையின் மதகு அருகே மீன்பிடிக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய இருவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். உத்திரபிரேதச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றனர். இந்நிலையில் போபாலில் உள்ள அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அறியாது போபால் அடுத்த சிறு கிராமத்தை சேர்ந்த சிவா, காஞ்சி ஆகியோர் மதகு அருகே உள்ள நீர் தேக்கத்தில் பாறையில் நின்றபடி மீன் பிடித்தனர்.அப்போது திடீரென 3 மதகுகள் வழியாக தண்ணீர் […]
உத்திரபிரேதசத்தில் முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்பும் தலாக் கூறிய கணவன் மீது மனைவி புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 31 ஆம் தேதி அன்று மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. முத்தலாக் தடைச் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். குறிப்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முத்தலாக் தடை சட்டம் […]
இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் உன்னாவ் பிரச்சனையை ஆரம்பம் முதல் சிபிஐ விசாரணை வரை முழு விவரத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். உத்திரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏவால் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடைபெற்ற நிகழ்வுகள் திரைப்பட காட்சிகளுடன் கூட ஒப்பிட முடியாத அளவுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏராளமாக நடந்தது. குறிப்பாக பலாத்காரம், மிரட்டல், அடுத்தடுத்து கொலைகள், விபத்து, அரசியல் தலையீடு என சட்டவிரோத நிகழ்வுகள் அனைத்தும் […]
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சாலை விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை எப்போதுமில்லாமல் அதிகமாகி உள்ளதாக வெளியான தகவலை அடுத்து போக்குவரத்து துறை சார்ந்த பல்வேறு சட்ட திட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தன. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற கட்டாய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும் பொதுமக்கள் இதனை பின்பற்றவில்லை. இதையடுத்து அரசு சார்பிலும், போக்குவரத்து […]
உத்தரப் பிரதேச மாநிலம் கபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழை வீட்டில் மின்சார கட்டணமாக 128 கோடி ரூபாய் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் கபூர் மாவட்டத்தில் உள்ள சம்ரி பகுதியில் வசித்து வரும் வயதான தம்பதியர் இருவர், தங்களது வாழ்க்கையை கூலித்தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். அதிக அளவு வசதிகள் இல்லாத இவர்கள் அனைத்திலும் சிக்கனமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும் விதமாக, இம்மாதம் […]
அமேதியில் உதவியாளரின் சடலத்தை ஸ்மிருதி ராணி தூக்கிச் சென்றது காண்போர் மனதை உருக வைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி பகுதியில் ஸ்மிருதி ராணியிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் சுரேந்தர் சிங். இவர் அமேதியில் உள்ள பிரவுலி என்னும் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் . இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை அவரது வீட்டில் வைத்து நடைபெற்றது .அப்போது அவரை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் பொழுது உதவியாளர் சுரேந்தர் சிங் உடலை […]