Categories
தேசிய செய்திகள்

UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு…. எப்படி பார்ப்பது?…. முழு விவரம் இதோ….!!!!

கடந்த ஜனவரி மாதம் யுபிஎஸ்சி எழுத்துத் தேர்வும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நேர்காணலும் நடைபெற்ற நிலையில் , தற்போது இறுதி முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்கள் ஐஏஎஸ், ஐ எஃப் எஸ், ஐபிஎஸ் மற்றும் மத்திய அரசின் ஏ & பி பிரிவு பணிகளில் அமர்த்தப்படுவார்கள். இந்த தேர்வில் தேசிய அளவில் சுதிர் ஷர்மா முதலிடமும், 42வது இடம் பிடித்த சுவாதி ஸ்ரீ […]

Categories

Tech |