Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதான் காரணமா….? உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ரயிலில் அடிபட்டு கவரிங் நகைக்கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கிள்ளை ரயில் தண்டவாளத்தில் ஒருவர் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். அதன்பின் ரயில்வே காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அவர் யார் என்பது பற்றி விசாரணை நடத்தியதில் அவர் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. இவர் கவரிங் நகை கடை நடத்தி வந்துள்ளார். பின்னர் சரவணன் தனியார் நிதி நிறுவனம் மற்றும் பலர் […]

Categories

Tech |