Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு திட்டங்கள்…. நடைபயண ஊர்வலம்…. பெண்கள் பங்கேற்பு….!!

பெண்கள் இணைந்து சுகாதார நடைபயண ஊர்வலம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எலவம்பட்டி ஊராட்சி சார்பாக தூய்மை பாரத இயக்கம் அமீரகத்தில் நீர் மேலாண்மை இயக்கத்தின் முன்மாதிரி கிராமமாக மாற்றிடும் திட்டத்தினை ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் சுகாதார நடைபயண ஊர்வலம் நடைபெற்றது. இதை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கவிதா பங்கேற்று தொடங்கி வைத்துள்ளார். இவை கிராமம் முழுவதும் சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முடிந்துள்ளது. இதனையடுத்து அங்கு நடந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் வரப்போகுது…. கொடி அணிவகுப்பு ஊர்வலம்…. போலீஸின் செயல்….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு மிகவும் குறுகிய காலம் இருப்பதால் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன்பின் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு துணை காவல்துறை சூப்பிரண்டு சாந்தலிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனை […]

Categories

Tech |