Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியக் கடற்படைக்கு 13 எம்.கே – 45 ரகத் துப்பாகிகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல்!

ரூ. 1 பில்லியன் மதிப்புள்ள எம்.கே – 45 என்னும் நவீன ரகத் துப்பாக்கிகளை இந்திய கடற்படைக்கு வழங்க அமெரிக்கப் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அமெரிக்கப் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை (US Defence Security Cooperation Agency) செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.அதில் இந்தியக் கடற்படைக்கு பயன்படுத்தக்கூடிய எம்.கே – 45, 5 இன்ச்/62 காலிபர் (எம்ஓடி 4) நவீனத் துப்பாக்கிகளை, நம் நாட்டு அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. […]

Categories

Tech |