Categories
உலக செய்திகள்

“ஆடை மாற்றும் அறைக்குள் இழுத்து பாலியல் தொல்லை” டிரப்ம் மீது குற்றச்சாட்டு ..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்ம் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூ யார்க் என்ற பத்திரிக்கையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான இ ஜீன் கரோல் சமீபத்தில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் 24 ஆண்டுகளுக்கு முன்பு  தான் மேன்ஹாட்டனில் உள்ள பெர்க்டாஃப் குட்மேன் என்ற ஆடை நிறுவனத்தில் அதிபர் டிரம்பை சந்தித்தேன். அப்போது அவர் என்னை ஆடை மாற்றும் அறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்டார். அதிர்ந்து போன […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“இந்தியாவிற்கு வரி விதித்தது அமெரிக்கா “அமெரிக்கா அதிபருக்கு எம்.பிக்கள் கடிதம் ..!!

வளர்ந்த ,பயனடைந்த நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்து ,ஏற்றுமதி பொருளுக்கு வரிகள் விதிப்பை  அமெரிக்கா உறுதி செய்துள்ளது . 2020க்குள் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பாக கூறி வந்த நிலையில், தற்போது வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்தே இந்தியா வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அமெரிக்காவானது பயனடைந்த வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவிற்கு வழங்கி இருந்தது. இந்நிலையில் அந்த அந்தஸ்தை அமெரிக்கா நாடு இந்தியாவிற்கு ரத்து செய்யப்போவதாகவும் […]

Categories
உலக செய்திகள்

“குறைந்து வரும் பேஸ்புக் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை “ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

பேஸ்புக் பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளளது . சமீபகாலமாக பேஸ்புக் நிறுவனமானது பொய்யான தகவல்களை தவிர்க்கவும், உணர்வுகளை தூண்டும் விதமாக இருக்கக்கூடிய பதிவுகளை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை நாளுக்குநாள் மேற்கொண்டு வருகிறது. இதனால் பல்வேறு விதிமுறைகள் கட்டமைக்கப்பட்டு பேஸ்புக் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பேஸ்புக் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் அதிக அளவிலான நபர்கள் ஃபேஸ்புக் உபயோகிப்பதை தவிர்த்து வருவதாக […]

Categories

Tech |