பெண்களுக்கென்று பயனுள்ள வீட்டு குறிப்புகள் பற்றி காணலாம். 1. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்பு நீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும். 2. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும். 3. ஏலக்காயை பொடித்து அதன் விதைகளை உபயோகத்திற்கு எடுத்த பிறகு, தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும். 4. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த […]
Tag: useful
சமையலறை டிப்ஸ்
சமையலறை டிப்ஸ் கிச்சனில் பாட்டில் துர்நாற்றம் நீங்க அதில் சிறிது கடுகு போட்டு, வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும். பயறு வகைகளை ஊறப்போட மறந்துவிட்டால் பயறை ஹாட் பேக்கில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மூடி ஒரு மணி நேரம் கழித்து எடுத்து , வழக்கம்போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்தலாம். வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், பூப்பூவாக வரும். முருங்கை இலையை ஒரு ஈரத்துணிக்குள் கட்டி […]
சமையலறை டிப்ஸ்
சமையலறை டிப்ஸ் கேஸ் சிலிண்டரை ஒரு தெர்மாகோல் ஷீட்டின் மீது வைத்தால், தரையில் கீரல், கரை ஏற்படுவதை தடுக்கலாம் . பஜ்ஜி செய்வதற்கு கடலை மாவு, அரிசி மாவுக்கு பதிலாக, கடலைப் பருப்பையும் பச்சரியையும் ஊறவைத்து, பெருங்காயம், மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைத்துச் செய்தால், சுவை அதிகமாக இருக்கும் . ஜவவ்ரிசி பாயசம் செய்வதற்கு முன் ஜவ்வரியை லேசாக வறுத்து வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவிட்டு பாயசம் செய்தால், விரைவில் வெந்துவிடும். நமத்துப்போன பிஸ்கட்டுகளை ஒரு […]
சமையல் டிப்ஸ் 5
சமையல் டிப்ஸ் பருப்புடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு வேக வைக்கும்போது, சீக்கிரத்தில் வெந்து விடும். நெல்லிக்காய் ஊறுகாய் செய்யும் போது சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் . இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஐஸ்வாட்டர் விட்டு அரைத்தால் இட்லி பூப்போன்று வரும். சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, சூடான பாலை சேர்த்துப் பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும். குழம்பில் காரம் அதிகமாகி விட்டால், உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து சேர்த்தால் போதும் . காரம் […]
வீட்டுக்குறிப்புகள் 4
வீட்டுக்குறிப்புகள் தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசம் செய்யும் போது அதில் சேர்த்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும். அடைக்கு அரைக்கும் போது அரிசி மற்றும் பருப்புடன் வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசி கூடுதலாக இருக்கும். மண்பானை புதிதாக வாங்கும் போது அதில் சிறிது எண்ணெய் தடவி சூடேற்றி பின் பயன்படுத்தினால் மண்வாசனையும் வராது. விரிசலும் விடாது. நைலான் கயிரை சோப்பு நீரில் நனைத்து பயன்படுத்தினால் நீண்ட நாள் பயன் படும் . சீக்கிரத்தில் சேதமடையாது.
சமையல் டிப்ஸ் 3
சமையல் டிப்ஸ் தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயை தயிரில் போட்டு வைத்தால் போதும் . தயிர் புளிக்காது. பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக நீக்க அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போட்டு வைத்தால் போதும் . கத்தரிக்காய் கூட்டு மற்றும் பொரியல் செய்யும்போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி செய்யும் போது கூட்டு, பொரியல் போன்றவை மிகவும் சுவையாக இருக்கும்.
வீட்டுக்குறிப்புகள் 3
வீட்டுக்குறிப்புக்கள் எப்பொழுதும் சாப்பாட்டு மேஜையை துடைக்கும் போது , துடைக்கும் துணியில் சிறிதளவு உப்பு அல்லது கற்பூரம் வைத்து துடைத்தால் ஈ , பூச்சிகள் அமராது . மீன்தொட்டியில் தண்ணீரை மாற்றும்போது , பழைய தண்ணீரை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகளுக்கு அது உரமாகி செழித்து வளரும். காலியான சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு குலுக்கி , கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
வீட்டுக்குறிப்புகள் 3
வீட்டுக்குறிப்புகள் சின்னவெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊற விட்டு உரித்தால் எளிதாக உரித்துவிடலாம். கையிலும் ஒட்டாது . மிக்சியை சுத்தம் செய்ய டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் அழுக்குகள் நீங்கி பளீச்சென்று இருக்கும். மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாமல் அதிக நேரம் எரியும்.
வீட்டுக்குறிப்புகள் 5
வீட்டுக்குறிப்புகள் வீட்டின் தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன் மீது சிறிதளவு கோலப்பொடியை தூவிவிட்டு துடைதெடுத்தால் எண்ணெய் பசை முழுவதுமாக நீங்கி விடும். தேங்காயை ஃபிரிஜில் வைத்து எடுத்து உடைத்தால் எளிதாக உடைத்து விடலாம். வெள்ளை துணிகளை துவைக்கும் முன் வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும். பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் மிருதுவாக இருக்கும். எப்போதும் ஆப்ப சட்டி மற்றும் பணியார […]