Categories
உலக செய்திகள்

கொரோனாவை சமாளிக்க… மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட 2 ராணுவக் கப்பல்கள்… தயாராக இருக்கும் அமெரிக்கா.!

அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாடு 2 ராணுவக் கப்பல்களையே மருத்துவமனைகளாக மாற்றியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, USNS comfort மற்றும் USNS mercy ஆகிய 2 பெரிய கப்பல்கள் மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன. உள்ளூர் மருத்துவமனைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நிரம்பி வழிந்தால்  இந்த 2 கப்பல்களும் நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றப்படும் […]

Categories

Tech |