அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 3ஆம் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மூன்று நாளாக தொடர்ந்து நடைபெற்றுவந்தது. இந்நிலையில், பெரும்பான்மைக்கு 270 இடங்கள் தேவை என்ற நிலையில், பைடன் 284 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக, 264 இடங்களில் பைடன் வெற்றி பெற்றியிருந்தார். இழுபறி மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில், பைடன் பெற்ற வெற்றி அவரை 46ஆவது அமெரிக்க அதிபராக அமரவைத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி […]
Tag: #USVicePresident
அதிபராகத் தேவையான 270 வாக்குகளைத் தாண்டி 284 வாக்குகளை பெற்ற ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராகிறார். உலகமே எதிர்நோக்கியிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், புதிய வேட்பாளராக ஜோ பைடன் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் 44வது அதிபராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். ஜோ பைடன் அதிபராகத் தேவையான 270 வாக்குகளைத் தாண்டி 284 வாக்குகளை பெற்ற நிலையில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க […]
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என்று பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3, 07, 725 பேருக்கு இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. இவர்களில் 13,054 பேர் பலியாகியுள்ளனர். இதில் அமெரிக்காவில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். […]