Categories
தேசிய செய்திகள்

“செல்ஃபி மோகம்” சுற்றுலா சென்ற இடத்தில்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த சோகம்….!!

சுற்றுலா சென்ற இடத்தில் செல்ஃபி எடுக்க முயற்சித்த பெண் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ஜாம் கேட் பகுதிக்கு சுற்றுலா சென்றார். மலைகள் நிறைந்த அழகிய அந்த இடத்தில் செல்ஃபி மோகம் கொண்ட நீது மகேஸ்வரி பல இடங்களில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்நிலையில் இறுதியாக பள்ளத்தாக்கு ஒன்றில் முனையில் நின்று கொண்டிருந்த நீது […]

Categories
தேசிய செய்திகள்

“குடும்பங்களிடையே தகராறு” தனியாக இருந்த இளம்பெண் உயிருடன் எரிப்பு… பழிவாங்க நடந்த கொடுமை….!!

இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தனியாக இருந்த இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பர்சோலி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் சிங். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கன்வர் சிங் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கன்வர் சிங் கொலை செய்யப்பட்டார். இந்த தகராறில் பலருக்கும் காயம் ஏற்பட பிரதீப் சிங்கை காவல்துறையினர் கைது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் உடல்நலக்குறைவால் காலமானார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். 68 வயதாகும் ஆனந்த் சிங் பிஷ்த் வயது மூப்பு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மார்ச் 15ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் நேற்று அவரது […]

Categories
மாநில செய்திகள்

உ.பியில் சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்பட பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு! 

உத்தரப்பிரதேசத்தில் சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்பட பேனர்களை அகற்ற அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது. இதுபோல் உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடைபெற்றது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் அறிவுறுத்தலின் இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களின் புகைப்படங்களையும், முகவரிகளையும் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளன.  உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ, ஹஸ்ரத்கஞ் போன்ற ஊர்களின் முக்கிய […]

Categories

Tech |