Categories
தேசிய செய்திகள்

புறப்பட்ட ஹெலிகாப்டர்கள்…. மீட்கப்பட்ட 14 சடலங்கள்… தீவிரமாக களமிறங்கிய வீரர்கள்… தொடரும் தேடுதல் பணி…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமாத் என்ற பகுதியில் பனி பாறை உடைந்து உருகியதால் தவுளி கங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பெரு வெள்ளத்தால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை, பாலங்கள் மற்றும் நீர்மின் திட்ட கட்டமைப்புகள் அனைத்தும் முழுமையாக அடித்துச் செல்லப்பட்ட தோடு, நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காணாமல் […]

Categories
தேசிய செய்திகள்

தீடிரென ஏற்பட்ட வெள்ள பேருக்கு…. 150 பேர் உயிரிழந்தார்களா….? நாங்க எல்லாரும் துணை நிற்போம்…!!

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமாத் பகுதியில் நந்தாதேவி பனிமலை அமைந்திருக்கிறது. இந்த பனிமலை இன்று திடீரென உடைந்ததால் ரேனி கிராமத்திலுள்ள ரிஷிகங்கா மின் நிலையம் அருகே பெரிய அளவிலான பனிப்பாறைகள் சரிந்து விழுந்து வேகமாக உருகியதால் தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு திடீரென்று ஏற்பட்டதால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

தடையை மீறிய மணமகன்… மாலையும் கழுத்துமாக தூக்கி சென்ற போலீஸ்!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை மீறி திருமண ஊர்வலம் சென்ற மணமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தால் போலீசார் அவர்களை எச்சரித்தும், வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேதார்நாத் கோயில் வரும் ஏப்ரலில் திறக்கப்படும்.!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் கேதார்நாத் கோயில் நடை வருகின்ற ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தின் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இதனை பார்வையிடுவதற்கு நாடு முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். இந்த கோவில் குளிர் காலங்களை தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டுமே  […]

Categories
தேசிய செய்திகள் மதுரை மாவட்ட செய்திகள்

மதுரைக்கு சுற்றுலா வந்த உத்ரகாண்ட் ஆளுநர்..!!

சுற்றுலா வந்த உத்ரகாண்ட் ஆளுநர் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநரனா பேபி ராணி குடும்பத்துடன் மதுரைக்கு சுற்றுலா வந்திருந்தார். அவர்கள் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தங்கியிருந்த ஆளுநரை பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் நாயக்கர் மகால் அழைத்து வந்தனர். அங்கு தொல்லியல் துறை சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கபட்டது, மேலும், திருமலை […]

Categories
தேசிய செய்திகள்

நிவாரண பொருட்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் உயிரிழப்பு..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிவாரண பொருட்கள் வழங்க சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.  உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் சில மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர். இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க 3 பேர் கொண்ட குழுவினருடன் ஹெலிகாப்டர் ஓன்று புறப்பட்டு சென்றது. இந்த ஹெலிகாப்டர் உத்தர்காஷி மாவட்டம் அருகே சென்ற போது திடீரென விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட்டில்  பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… 7 குழந்தைகள் பலி..?

உத்தரகாண்ட்டில்  பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 குழந்தைகள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள  தெஹ்ரி கார்வால் பகுதியில் கங்சாலி என்ற இடத்தில் பள்ளி பேருந்து ஓன்று 18 பள்ளி குழந்தைகளுடன் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது  பள்ளி பேருந்து எதிர்பாராத விதமாக அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதி திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் பயணித்த 18 குழந்தைகளில் 7 பேர் பலியாகியிருக்கலாம்  என அஞ்சப்படுகிறது. இதனை தொடர்ந்து மாநில பேரிடர் பொறுப்பு படையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

கனமழையால் மண்சரிவு..ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை முடக்கம்…வாகன ஓட்டிகள் அவதி..!!

உத்திரகாண்டில் பெய்த கனமழையில் ஏற்ப்பட்ட மண் சரிவால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை முடக்கப்பட்டது. உத்தரகண்ட் மாநிலம்  நீர்ஹட்டு என்ற இடத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால்  ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு  தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர்  ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை வழியை முடக்கம் செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமத்தை  அடைந்தனர். இதனையடுத்து நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்  சாலையில் அணிவகுத்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில்  அவசர அவசரமாக சரிந்த மண் மற்றும் கற்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் […]

Categories
தேசிய செய்திகள்

“துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக MLA” சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை….!!

 துப்பாக்கிகளுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏவை கட்சியிலிருந்து நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. டெல்லியில் பத்திரிக்கையாளரை மிரட்டிய புகாரில் ஏற்கனவே மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்துள்ளார் பாஜக எம்எல்ஏ பிரணவ் . காலில் அறுவைசிகிச்சை செய்து கொண்டு வீட்டிற்கு சென்ற அவர் மது அருந்தி கொண்டு கையில் துப்பாக்கி வைத்து ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் துப்பாக்கிகளுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏவை கட்சியிலிருந்து நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

“3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை அளிக்க கூடாது” பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு..!!

குடும்பத்தில் 3-ஆவதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை இல்லை என சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.  மக்கள் தொகையை கட்டுப்படுத்த 3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை கிடையாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும் என பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்  “ குடும்பத்தில் 2  குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது. 3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை  இல்லை என சட்டத்தை கொண்டுவர வேண்டும். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

” கேதார்நாத்துக்கும், எனக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது” பிரதமர் மோடி பேட்டி..!!

பிரதமர் மோடி கேதார்நாத் புனித குகையில் நீண்ட நேர தியானம் முடித்த பின் எனக்கும் கேதார்நாத்துக்கும் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது என்று கூறினார். பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு  தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலுக்காக  தொடர் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு நேற்று பாரம்பரிய உடையில்  நடந்து சென்று வழிபாடு செய்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கேதார்நாத் குகையில் தியானம் செய்து வரும் மோடி.!!

பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள  கேதார்நாத் குகையில்  தியானம் செய்து வருகின்றார். பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை 19-ம் தேதி  இறுதிக்கட்ட தேர்தல் நடக்க இருக்கின்றது. இதற்கான சூறாவளி பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார் நாத் கோவிலுக்கு   ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சென்றார். இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள  பிரதமர் மோடி பாரம்பரிய உடையில் […]

Categories

Tech |