கிராமவாசிகளின் எதிர்ப்பால் முதியவர் ஒருவர் தனது மனைவியின் உடலுடன் சாலையில் அலைந்து திரிந்த சம்பவம் வேதனையை அளித்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜான்பூர் பகுதியில் திலக்தாரி என்பவரும் இவருடைய மனைவி ராஜ்குமாரி என்பவரும் வசித்து வந்தனர். ராஜ்குமாரிக்கு நீண்ட காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு கடந்த திங்கட்கிழமை திடீரென்று உடல்நிலை மோசமானதால் அவருடைய கணவர் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின் மருத்துவமனை நிர்வாகம் ராஜகுமாரியின் உடலை ஆம்புலன்சில் வைத்து […]
Tag: UttarPradesh
ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் நோயாளியின் உறவினர் மருத்துவரின் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் வேதனையை அளித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை உலகம் முழுவதும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக டெல்லி, உத்தரபிரதேசம் மாநிலங்களில் நோயின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந்து நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த மருந்து கள்ளச் சந்தைகளில் அதிக பணத்திற்கு விற்கப்படுகின்றது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் […]
82 கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேடப்பட்டு வரும் குற்றவாளி லல்லு யாதவ் என்கிற வினோத் யாதவ். இவர் மீது 82 கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் போலீசாரிடம் பிடிபடாமல் வெகுநாட்களாக தப்பித்து வந்துள்ளார். இந்நிலையில் மாவூ மாவட்டம் பான்வர்பூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று […]
மனைவி கணவரை காப்பாற்றுவதற்காக அவரின் வாயோடு வாய் வைத்து ஆக்சிஜனை பரிமாறியும் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் படுக்கைகள் பற்றாக்குறையால் பலர் இறக்க நேரிடுகிறது. இதனால் இந்தியாவே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரில் ரவி சிங்கேல் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவருக்கு ஒரு கட்டத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய மனைவி ரேணு […]
காதல் விவகாரத்தில் தலீத் இளைஞரை அடித்துக் கொன்ற பெண்ணின் உறவினர்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க கோரி தேசிய மனித உரிமை ஆணையம் உ.பி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தின் அசாம்கர் மாவட்டத்தை அடுத்துள்ள குக்கிராமத்தில் வசித்து வருபவர் தான் தலித் சமூகத்தைச் சார்ந்த மனிஷ் ராம்.. இவர் அதே கிராமத்தில் வசித்து வரும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் மிகவும் கடுமையாக […]
உ.பியில் இன்று காலை பயணிகள் வாகனம், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். அதன்படி, பீகாரிலிருந்து ஹரியானாவின் அம்பாலா நகருக்கு வாகனத்தில் தொழிலாளர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது, இன்று அதிகாலை 5:30 மணியளவில் உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரச் மாவட்டம் பயாக்பூரில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு […]
செல்போனை திருடியதாக இளம்பெண்ணை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று அடித்ததில் அவமானம் தாங்கமுடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் தான் நீஷு.. வயது 22 ஆகிறது.. இந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை மாலை செல்போன் கடைக்கு சென்றிருக்கிறார்.. இந்நிலையில் வீட்டுக்கு வந்த போலீசார் நிஷு செல்போனை திருடியுள்ளதாகவும், இது தொடர்பான காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதாகவும் கூறி அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் இரவு 10 மணிக்கு மேல் தான் […]
பல்லியா மாவட்டத்தின் ராஸ்டா பகுதியில் நேற்று முன்தினம் சிறுமி 4 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்லியா மாவட்டத்தில் ராஸ்டா என்ற பகுதியில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 5), சிறுமி 4 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.. இந்த சம்பவம் குறித்து, மாவட்ட காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் சஞ்சய் யாதவ் கூறும்போது, “நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 05) மாலை 17 வயது சிறுமி, தன்னுடைய தாய்வழி பாட்டியைப் பார்ப்பதற்கு மாவ்வில் […]
பண்டா மாவட்டத்தில் காதல் ஜோடியை குடிசைக்குள் பூட்டி, பெண்ணின் பெற்றோர் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப காலத்திலும் கூட இந்தியாவில் காதலிப்பதற்கு சாதி என்ற வெற்று பிம்பம் பெரும் தடையாகத்தான் இருக்கிறது. சாதி கடந்து காதலர்கள் காதல் செய்தாலும், அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இந்த சமூகம் அவ்வளவு எளிதாக விட்டுவிடாது. பல போராட்டங்களைச் சந்தித்து காதலர்கள் ஓன்று சேர்ந்தாலும், அவர்களின் பெற்றோர்கள் சாதி மாறி திருமணம் செய்து கொண்டால் அவர்களைக் கொல்லக்கூட தயங்குவது […]
உ.பியில் ஒருவன் விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக 60 வயது முதியவரின் தலையை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் உதய் பிரகாஷ் சுக்லா. இவருக்கு வயது 25. இவருக்கு 5 சகோதரர்கள் இருக்கின்றனர். சுக்லாவுக்கும், சகோதரர் 5 பேருக்கும் திருமணமாகவில்லை.. இந்தநிலையில், அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவரின் தலையை துண்டாக வெட்டி சுக்லா கொலை செய்துள்ளார்.. […]
கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து மீண்டு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து 25 வயது பெண் ஒருவர் மீண்டு வந்துள்ளார்.. இந்நிலையில், அலிகார் தீன் தயாள் மருத்துவமனையின் அரசு மருத்துவர் துஃபைல் அகமது(30) என்பவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்தபெண் போலீஸ் ஸ்டேஷனில் […]
பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரால் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் உ.பியில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுள்ள சிறுமியை, அவரது குடும்பத்தினர் வெளியே செல்வதால் பாதுகாப்புக்காக பக்கத்து வீட்டில் வசித்துவரும் கரீம் என்பவரிடம் நேற்று முன்தினம் பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி விட்டுச் சென்றனர். ஆனால் கரீம் வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவரை பாலியல் […]
உ.பியில் தாயாரே தனது 9 வயது மகளை கொன்று நாடக மாடிய சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள தர்யாபாத் என்ற கிராமத்தில் மகேஷ்-மோனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அன்ஷிகா என்ற 9 வயது மகள் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அன்ஷிகா தன் வீட்டு படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அப்போது வயல்வெளி வேலையை முடித்து வீட்டிற்கு திரும்பிய மகேஷ் இந்நிகழ்வை கண்டு அதிர்ச்சியில் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் 3 நாட்களுக்கு முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் நாளை இரவு 10 மணி முதல் ஜூலை 13 காலை 5 மணி வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 3 நாட்கள் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் பொது முடக்கத்தின் போது அனைத்து அலுவலகங்கள், சந்தைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்படும். இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் அனுமதிக்கப்படும். ரயில்கள் தொடர்ந்து இயங்கும் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் இதுவரை […]
உத்தர பிரதேசத்தில் டிஎஸ்பி உட்பட 8 காவலர்களை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி விகாஸ் துபேயை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடியான விகாஸ் துபேயை கைது செய்வதற்காக, கடந்த 3ஆம் தேதி கான்பூர் அருகிலுள்ள பிகாரு கிராமத்திற்கு காவல்துறையினர் சென்றனர். அப்போது அவன் மற்றும் அவனது கூட்டாளிகள் திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில், காவல்துறையினர் தரப்பில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 […]
பாரபங்கி மாவட்டத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரேதச மாநிலம், பாரபங்கி மாவட்டத்திலுள்ள சேப்ஃதாபாத் என்ற பகுதியில் கேட்பாரற்ற நிலையில் பெட்டியும், பிளாஸ்டிக் பையும் கிடந்தது.. 2 நாள்கள் ஆன நிலையில் அதிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பெட்டி மற்றும் […]
உ.பியில் ஓடும் பஸ்ஸில், பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவிலிருந்து மதுராவிற்கு செல்வதற்கு தனது குழந்தையுடன் பெண் ஒருவர் படுக்கை வசதியுடன் இருக்கும் பஸ்ஸில் பயணம் செய்துள்ளார்.. அப்போது அந்த பெண்ணை பஸ்ஸில் இருந்த 2 டிரைவர்கள், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் 12 பயணிகள் இருந்தும், அப்பெண்ணுக்கு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 2 டிரைவர்களில் ஒருவர் இரவு நேரத்தில் பஸ் […]
கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின சிறுவன் ஒருவனை ஆதிக்க சாதி வெறியர்கள் 4 பேர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விகாஷ் (வயது 17) என்ற பட்டியலின சிறுவனை ஆதிக்கசாதி வெறியர்கள் 4 பேர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று சிறுவன் விகாஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாலா சௌகான், கரோம் சௌகான், ஜாஸ்வீர் மற்றும் பூஷன் ஆகிய 4 […]
உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் அனைவரும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார். முகமூடி அணியாமல் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கொரோனா அதிகமாக பாதித்த 15 மாவட்டங்களை உத்தரபிரதேச அரசாங்கம் சீல் வைத்தது. கவுதம் புத் நகர் (நொய்டா), தலைநகர் லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பரேலி, புலந்த்ஷஹர், ஃபிரோசாபாத், […]
உத்தரபிரதேசத்தில் கொரோனா எதிர்ப்பு பணியில் இருக்கும்போது பிறந்த தனது மகனுக்கு ஊர்காவல் படை வீரர் ஒருவர் கொரோனா என்று பெயரிட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் பில்தாரா காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார் ரியாசுதீன். கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இவர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் பிரசவ வலியால் துடித்த ரியாசுதீனின் மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு அதன் பெற்றோர் கொரோனா என்று பெயர் சூட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளை கதிகலங்க செய்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசால் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுவரையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரசால் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதிக்கு புதிதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தனது […]
கொரோனா பீதியைத் தொடர்ந்து சிக்கன் மற்றும் மட்டன் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதால்,உபியில் உள்ள மக்கள் மாற்றாக பலாக்காய்களை வாங்குவதாக காய்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடங்கி 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. இந்தியாவிலும் குடியேறிவிட்ட கொரோனாவால் 60 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா விலங்குகளிடம் இருந்து பரவுவதாக ஏற்பட்ட வதந்தியால் மக்கள் பலர் சிக்கன், மட்டன் வாங்காமல் தவிர்த்து வருகின்றனர். ஆனால் சிக்கன் மட்டனில் இருந்து கொரோனா […]
ஒரு பெண் காவலர் தனது ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் உத்தரபிரதேச முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கவுதம் புத்தா நகர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நொய்டாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சென்றபோது, ஆண்கள், பெண்கள் என ஏராளமான காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர். அவர்களில் பிரீத்தி ராணி (Priti Rani) என்ற […]
உத்தரபிரதேசத்தில் திருமண மண்டபத்தின் குளியலறையில் 3 வயது சிறுமி அடையாளம் தெரியாத இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டத்தின் போகான் பகுதியில் இந்த சம்பவம் புதன்கிழமை இரவு நடந்துள்ளது. ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள சிறுமி தனது பெற்றோருடன் வந்திருந்தாள். அவள் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தாள், பின்னர் காணாமல் போனாள், ஆனால் அவள் இல்லாததை பெற்றோர்கள் கவனிக்கவில்லை. இதையடுத்து திருமணத்திற்கு வந்த ஒரு பெண் விருந்தினர் வாஷ்ரூமுக்குச் சென்றபோது, […]
உத்தரப்பிரதேசத்தில் பேறுகாலத்துக்காக வந்த பெண் தெருவோரம் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரைச் நகரில் (Bahraich) இருக்கும் அரசு மருத்துவமனைக்கு வெளியே தான் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது. ஆம், நேற்று இரவு நிறைமாதக் கர்ப்பிணிப்பெண் ஒருவர் வலி தாங்க முடியாமல் பேறுகாலத்துக்காக வந்துள்ளார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அந்தப் பெண்ணை உடனே மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் நேரம் கடத்தி அலட்சியம் செய்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் வேறு வழியில்லாமல் பேறுகால வலி ஏற்பட்ட […]
காஸ்கஞ்ச் மாவட்டம் பாட்டியாலி கோட்வாலி என்ற பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தின் பாட்டியாலி கோட்வாலி என்ற பகுதியில் திருமணமான இளம்பெண் ஒருவர் திருமணமானதும் பண்ணைக்கு வேலைக்கு சென்றபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் போலீசாரிடம் அளித்த புகாரில், “எனக்கு புதிதாக திருமணம் ஆகியுள்ளது. நான் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்கு சில […]
உத்தரபிரதேசத்தில் மணமேடையில் மணமகன் செய்த காரியத்தால் திருமணம் வேண்டாம் என்று மணப்பெண் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர் கஞ்ச் பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், திருமணத்துக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. மறுநாள் (திருமணநாளன்று) காலை மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு ரெடியாகி மணமேடையில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மணமகனின் தங்கை மிகவும் மகிழ்ச்சியாக பாடல் ஒன்றிக்கு நடனம் […]
உத்திரப்பிரதேசத்தில் 3,350 டன் எடை அளவுள்ள தங்க படிமங்கள் கொண்ட, 2 சுரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் அம்மாநில புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் அம்மாநிலத்தின் பெரிய மாவட்டமான சோன்பத்ராவில் இருக்கும் சோன்பாகதீ (Sonpahadi) என்ற இடத்தில் 2,700 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டீ (Hardi) என்ற பகுதியில் 650 டன் அளவுள்ள தங்க படிமங்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. […]
லக்னோவில் சிஏஏ-வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பொது சொத்துகளை சேதபடுத்தியதற்காக ரூ 64,00, 000 பணத்தை செலுத்த 28 பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசு பேருந்து மற்றும் போலீசாரின் பைக்குகள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சதாப் ஜாபர் உள்ளிட்ட […]
உ.பியில் பாலியல் பலாத்காரம் செய்ததாக விதவை பெண் அளித்த புகாரில் பா.ஜ.க எம்.எல்.ஏ, அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த விதவை பெண் ஒருவரும், பதோகி தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் (Ravindranath Tripathi) உறவினர் சந்தீப் (sandeep) என்பவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பேசிபழகி வந்துள்ளனர். அதை தொடர்ந்து சந்தீப் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அந்த […]
உத்தர பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு போக்சோ நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இளம்பெண்களை விட சிறுமிகள் தான் சில காம கொடூரர்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் ஆங்காங்கே பாலியல் சம்பவம் அரங்கேறி கொண்டு தான் வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேச […]
மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்து அவரின் கூந்தலை கணவரே வெட்டிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் வசித்துவருபர் ஆரிஃப். இவர் தனது மனைவி ரோஷினி மற்றும் பெற்றோருடன் ஒன்றாக வசித்துவருகின்றார். நான்கு ஆண்டுகளாகத் திருமண பந்தத்தில் இருக்கும் இருவரிடையே அண்மையில் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. ரோஷினி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேகித்து வரும் ஆரிஃப் தொடர்ச்சியாக அவரது நடவடிக்கைகளைக் கவனித்து வந்துள்ளார். சந்தேகம் முற்றவே தனது மனைவியின் […]
லக்னோவில் விஷ்வ இந்து மகா சபா அமைப்பின் மாநிலத் தலைவர் ரஞ்சித் பச்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் விஷ்வ இந்து மகா சபா அமைப்பின் மாநிலத் தலைவர் ரஞ்சித் பச்சன் இன்று காலை தனது உறவினரான ஆதித்யா ஸ்ரீவத்சாவுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், ரஞ்சித் பச்சனை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தள்ளினர். இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித் பச்சன் சம்பவ […]
போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக இன்று பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் பாஜகவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் இருந்தவரை ராமர் கோவிலை கட்டுவதற்கு தங்களால் முடிந்தவரை பல்வேறு வழிமுறைகள் மூலமாக காலத்தை கடத்திவந்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில தலைவர்கள் அயோத்தி […]
பாகிஸ்தான் உளவுத் துறைக்கு ரகசிய தகவல்களை கசியவிட்ட இளைஞர் ஒருவரை உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு காவல் துறை கைது செய்துள்ளது. ரஷித் அகமது என்ற 23 வயது இளைஞரை உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு, உளவுத்துறையின் உதவியோடு வாரணாசியில் கைது செய்துள்ளது. பாகிஸ்தான் உளவுத் துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு இந்திய ராணுவம் குறித்த முக்கிய தகவல்களை இவர் தெரிவித்த காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய ஆயுத காவல் படையின் முகாம்கள், ராணுவத்தின் […]
இந்தியா என்பது இந்துக்களின் நாடு என்றும்; இந்நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள் தான் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் நடைபெற்ற விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், “ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இந்த நாடு இந்துக்களுக்கு சொந்தம் என்கின்றனர். அதாவது இந்நாட்டிலுள்ள 130 கோடி மக்களுக்கும் இந்துக்கள்தான் என்பதே இதற்குப் பொருள். அனைவரையும் இந்து என்று கூறுவதன் மூலம் யாருடைய மதத்தையோ […]
உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள குல்தீப் செங்காரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் அபராதத் தொகையை 2 மாதத்தில் கட்டவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தண்டனை பெற்ற குல்தீப் செங்காரின் மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் வசித்த சிறுமியை, அப்போதைய பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த […]
மருத்துவ கட்டணம் 40 ஆயிரம் ரூபாய் செலுத்தாததால் குழந்தையை கொடுக்க மருத்துவர் மறுப்பதாக காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் பாக்பாத் நகரிலுள்ள ‘உஷா நர்சிங் ஹோம்’ என்ற மருத்துமனையில் 2018ஆம் ஆண்டு ஷிகா என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அப்போது மருத்துவச் செலவு ரூ. 40 ஆயிரம் செலுத்த பெற்றோர்களிடம் பணம் இல்லாததால் மருத்துவர் குழந்தை தர மறுத்துவிட்டார். இதுகுறித்து ஷிகா கூறுகையில், “செப்டம்பர் 2018ஆம் ஆண்டு எனக்கு ஆண் குழந்தை […]
வாரணாசி ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, அதற்கு பதில் மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியன் ரயில்வே அதன் ரயில்களிலும் நடைமேடைகளிலும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு பதில் பானைகள், கண்ணாடிகள், தட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பானை செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி கீழ் இயங்கும் கடைகள், […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாகிஸ்தான் செல்லுங்கள் எனப் பேசிய மீரட் காவல் துறை கூடுதல் இயக்குநர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி டெல்லியில் நேற்று (டிச. 29ஆம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் காவல் துறை கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) பிரசாந்த் […]
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இல்லாமல் இருந்தால் இந்த நாடு எவ்வளவு அழகாக இருக்கும்? ஆனால், இன்றுவரை அது ஒரு அழகான கனவாக மட்டும்தானே இருக்கிறது. அழிந்துவரும் சமகால சமூக அறம் இந்தியாவில் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலநிலை உள்ளது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவை, சர்வதேச அளவில் தலை குனியவைத்துள்ளன. கொடியவனை நல்லவன் வீழ்த்துவதை பண்டிகைகளாகக் கொண்டாடுவது நம் இந்திய சமூகத்தின் […]
கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில், காவல் துறையினரிடமிருந்து முறையான பதில் கிடைக்காததையடுத்து பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் காவல் துறை அலுவலகம் முன் விஷம் அருந்தினார். சில மாதங்களுக்கு முன் மும்பையில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை சிலர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் வாரணாசியிலுள்ள மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு முறையான […]
உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட வன்முறையாளர்களை காவலர்கள் ஸ்கெட்ச் போட்டு தூக்கினர். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் நாடு தழுவிய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதையடுத்து வன்முறையாளர்கள் மீது காவலர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைத்தனர். இதில் சிலர் காயமுற்றனர். இந்த நிலையில் அரசு பொதுச்சொத்துகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரின் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தடையை மீறி திமுக நடத்தும் பேரணியில், ஏதேனும் வன்முறை நடந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வகையில் காவல் துறையினர் கண்காணிப்புக் கேமராக்களை சரி செய்து வருகின்றனர். சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நாளை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலிருந்து பேரணியாகச் சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர். அந்தப் பேரணி தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து, லேங்ஸ் தோட்டச் சாலை வரை நடைபெறுகிறது.பேரணியில் பல்வேறு […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராடிவருகின்றனர். உத்தரப் பிரதேசத்திலுள்ள 20 மாவட்டங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. இதுகுறித்து டிஜிபி ஒ.பி. சிங் கூறுகையில், “ஐந்து உயிரிழப்புகள் இதுவரை நடந்துள்ளன. பிஜ்னோரில் இருவரும் மீரட், சம்பல், பிரோசாபாத் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். கான்பூரில் ஒரு உயிரிழப்பு நடந்துள்ளதாக அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், […]
குடியுரிமை திருத்த சட்டம் இந்தியருக்கு எதிராகவோ பிராந்தியத்திற்கு எதிராகவோ மதத்திற்கு எதிராகவோ கொண்டுவரப்படவில்லை என மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் வன்முறை வெடித்துள்ளது. இதுகுறித்து மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி, “நாடு முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், லக்னோவில் மூன்று இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பொது சொத்தை சேதப்படுத்துபவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். […]
தனது மகனின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தந்தை பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் நுழைந்து விளையாட வேண்டும் என்பதே கிரிக்கெட்டை நேசிக்கும் இளைஞர்களின் கனவாக இருக்கும். அதற்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடர் திறவுகோலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திறமையான இளம் வீரர்கள் இனங்காணப்பட்டு, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்கிறது ஐபிஎல் தொடர். இந்நிலையில், 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்களை ஏலம் […]
கேலி செய்த இளைஞர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற 17 வயது சிறுமியின் ஆடையை நடுரோட்டில் வைத்து அந்த இளைஞர்கள் கலைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகேயுள்ள சவ்ரி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை, சகோதரர்களான கவுதம், முகேஷ் ஆகியோர் பின்தொடர்வது, சிறுமியை மோசமான வார்த்தைகளால் வசைபாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அச்சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் இச்சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் தெரிவித்தனர். […]
பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்துவதாக பெண் ஒருவர் அளித்த புகரின் அடிப்படையில் சமாஜ்வாடி கட்சியின் நிர்வாகி மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தின் முக்கிய கட்சியான சமாஜ்வாடி கட்சியின் சமாஜ்வாடி யுவஜன் சபா என்ற அமைப்பின் தலைவரான ஆஃபாக் கான், தொடர்ந்து தன்னை பாலியில் ரீதியாக துன்புறுத்திவருவதாக 36 வயது பெண் ஒருவர் புகாரளித்துள்ளார். அந்த பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் டிசம்பர் 4ஆம் தேதி ஆஃபாக் கான் மீது முதல் தகவல் அறிக்கைப் […]
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றபோது தீவைத்துக் கொளுத்தப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிசிச்சைப் பெற்றுவந்த பெண் உயிரிழந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட பெண், கடந்த வியாழக்கிழமை அந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரண்டு நபர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கடத்திச் சென்றுள்ளனர். அதன்பின் அப்பெண்ணை உயிருடன் தீ வைத்து அவர்கள் கொளுத்தினர். பின்னர் 90 சதவிகித […]