சமூக வலைதளங்கள் வாயிலாக மதநல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்ட 77 பேரை காவலர்கள் கைது செய்தனர். அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இது மக்களின் உணர்வு ரீதியான விவகாரம் என்பதால், உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த இரு தினங்களில், சமூக வலைதளங்களில் வெறுப்பு பரப்புரையை முன்னெடுத்த 77 பேர் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
Tag: UttarPradesh
இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது மனைவி கிரண் திவாரி அக்கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டுவரும் இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, அக்டோபர் 18-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கமலேஷ் வீட்டின் வெளியே உள்ள கண்காணிப்பு படக்கருவியின் பதிவை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள், கையில் இனிப்புப்பைகளுடன் வீட்டிற்குள் சென்றது தெரியவந்தது. அதையடுத்து […]
உத்தரபிரதேசத்தில் இறந்த குழந்தையைப் புதைக்க சென்ற இடத்தில் மற்றொரு உயிருள்ள குழந்தை கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேஷ் குமார் சிரோகி. இவருக்கு வைஷாலி என்ற மனைவி இருக்கிறார். இவரது மனைவி பெயரில் பரேலியில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றார்.கர்ப்பிணியான இவருக்கு 7 மாதத்தில் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு கடந்த புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இறந்து பிறந்தது. பின்னர் அந்த குழந்தையை சுடுகாட்டில் […]
உபி.யில் சக மாணவிகளால் புறக்கணிக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவி அவமானத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்பூர் அருகில் உள்ள போகான் என்ற இடத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா என்ற பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று காலை ஹாஸ்டலில் உள்ள பிரார்த்தனை கூடத்தில் தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு […]
உத்திரப் பிரதேச மாநிலத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடுத்பத்தினருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து விட்டு காதலனுடன் சிறுமி தப்பி ஓடிவிட்டார். உத்திரப் பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பகுதியில் வசித்து வரும் அரவிந்த் குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். 18 கூட ஆகாத அந்தப் பெண்ணின் காதலை பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். கடந்த ஆண்டு தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காதலனான அரவிந்த் […]
உத்திர பிரதேச மாநிலத்தில் செல்போனில் பேசியபடியே பெண் ஒருவர் பாம்புகள் மீது அமர்ந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ரியானவ் கிராமத்தை சேர்ந்த ஜெய் சிங் யாதவ் தாய்லாந்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா என்பவர் தாய்லாந்தில் இருக்கும் தன்னுடைய கணவன் ஜெய்சிங்கிடம் அடிக்கடி போனில் பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர்கள் பேச ஆரம்பித்து விட்டாலே மணிக்கணக்கில் பேசுவார்கள். அதேபோல நேற்றும் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்த கீதா பேச்சு சுவாரஸ்யத்தில் அப்படியே […]
உத்தர பிரதேசத்தில் புது ஆடை வாங்கி கொண்டு போகாததால் மனைவியிடம் சிறையில் இருக்கும் கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து அளித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் வசித்து வரும் பெண் ஒருவர், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது கணவனை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர் தனக்கு பக்ரீத் பண்டிகைக்கு புதிய ஆடை வாங்கி வரும்படி கூறியுள்ளார். ஆனால் இவர் புது ஆடை வாங்கி கொண்டு செல்லவில்லை. இதனை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு அவர் முத்தலாக் கூறி […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓன்று சரக்கு ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி அருகில் சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த 3 குழந்தைகள் ஒரு பெண் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி […]
2017-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் அதிக பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. சாலை விபத்துகளை தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றன. ஆனாலும் சாலை விபத்துகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பல்வேறு சமயங்களில் நிகழும் சாலை விபத்துக்களில் அதிக பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் ஒரு நாளுக்கு 405 பேர் சாலை விபத்தில் மரணம் அடைகின்றனர். கடந்த 2017- ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ஒட்டு மொத்தமாக 4,64,000 சாலை விபத்து […]
உத்திரபிரதேசத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர்கள் கைது செய்ப்பட்டனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸில் உள்ள அரசு டிபி மருத்துவமனைக்கு கடந்த 23ஆம் தேதி இரவு 17 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணை வார்டு பாய் சிவானந்தன் உங்களுக்கு ஊசி போட வேண்டும் என்று கூறி கீழே உள்ள அறைக்கு வாருங்கள் என்று தனியாக அழைத்து சென்றுள்ளார். அப்பெண் தனது அம்மாவையும் அழைத்து வருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு […]
உத்தரபிரதேசத்தில் தான் ஒரு தொழிலதிபர் என கூறி 20 பெண்களிடம் பண மோசடி செய்து வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் தமிஜா (வயது 46) வாகனத்தின் உதிரி பாகங்களை விற்பனை செய்து வருகின்றார். ஆனால் இவர் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதாவது இணையதளத்தில் உள்ள திருமண தகவல் பக்கங்களில் இணைந்த இவர் தான் ஒரு தொழிலதிபர் என பதிவேற்றம் செய்து பெண்களை ஏமாற்றி இவரது வலையில் வீழ்த்தி நெருக்கமாக பழகி வந்துள்ளார். […]
உத்தரப் பிரதேசத்தில் பெண் புலியை அடித்து கொன்றதாக 43 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பனிபட் மாவட்டத்தில் உள்ள மதானி என்ற கிராமத்தில் கடந்த புதன்கிழமை காலை ஊருக்குள் புகுந்த பெண்புலி ஒன்று பொதுமக்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கம்பு மற்றும் கம்பிகளால் அந்த புலியை தாக்கியுள்ளனர். புலி தாக்க படுவதை வீடியோ எடுத்த ஒரு சிலர் அதனை உடனே சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த வனத்துறையினர் புலிகளை கொடூரமாக தாக்குவதை […]
அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்மிருதி இரானி அத்தொகுதியில் வீடு கட்ட போவதாக அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி ரானி போட்டியிட்டார். இத்தொகுதியில் ஸ்மிருதி ரானி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுலை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் பல ஆண்டுகள் காங்கிரஸ் வசம் இருந்த அமேதி தொகுதியை பாஜக கைப்பற்றியது. கடந்த 2014-ம் ஆண்டு ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானி […]
உத்திர பிரதேசத்தில் சிறுமி கொலை தொடர்பான உடற்கூறு ஆய்வு அறிக்கையில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் வசித்து வரும் பன்வாரிலால் சர்மா என்பவரின் டுவிங்கிள் சர்மா என்ற 2 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குழந்தையின் பெற்றோர் 10,000 ரூபாய் பணத்தை கடனாக வாங்கியதால் கடன் கொடுத்தவர்கள் கொடூரமாக கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியை […]
உத்தரபிரதேசத்தில் பயங்கர புழுதி சூறாவளி மற்றும் மின்னல் தாக்கியதில் 19 பேர் பலியாகியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் பல இடங்களில் நேற்று மாலை திடீரென புழுதியுடன் சூறாவளி காற்று பயங்கர வேகமாக வீசியது. அப்போது அதனுடன் சேர்ந்து இடி–மின்னலும் தாக்கியது. இந்த கோர சூறாவளி தாக்குதலில் மாநிலத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதோடு மட்டுமில்லாமல் பல வீடுகள், கடைகள், கட்டிட சுவர்களும் இடிந்து விழுந்தன. இதில் இடிந்து விழுந்த சுவரில் மாட்டிக் கொண்டும், மின்னல் தாக்கியும் 19 பேர் இறந்துள்ளனர். மேலும் 48 பேர் […]
அலிகாரில் 10,000 ரூபாய் பணத்தை பெற்றோர் திருப்பி தராததால் 2 வயது சிறுமி டுவிங்கிள் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில்வசித்து வரும் பன்வாரிலால் சர்மா என்பவருக்கு டுவிங்கிள் சர்மா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை கடந்த மே மாதம் 31-ம் தேதி திடீரென காணாமல் போனது. உடனே குழந்தை மாயமானதை பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து குழந்தையின் முகம் யாரென்று அடையாளம் தெரியாத அளவிற்கு […]
தேர்தல் வெற்றிக்காக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மோடி தேர்தல் பனி செய்துள்ளதாக பிரதமர் மோடி வாரணாசியில் தொண்டர்களிடம் பேசியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.80 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனக்கு […]
வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட்து. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.80 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனக்கு வாக்களித்து வெற்றி […]
மக்களவை தேர்தலில் வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.80 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனக்கு வாக்களித்து வெற்றி […]
ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் பாரதிய ஜனதாவின் ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். முன்னாள் மத்திய அமைச்சரான இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் பிரசாரத்தில் உத்திரப்பிரதேசத்திலுள்ள பரவுலியா என்ற கிராமம் பிரபலமடைந்தது. இக்கிராமத்தில் குடியிருப்பவர்களிடம் காலணிகளை கொடுக்க செய்து ராகுல் காந்தியை அவமதிப்பு செய்து விட்டார் ஸ்மிரிதி இரானி என்று காங்கிரஸ் […]
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்த காரணத்தால் ராஜ் பப்பர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக 350 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது. மொத்தம்முள்ள 80 தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 64 இடத்தை வென்றது. சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் ஆகிய கூட்டணி […]
உத்தரப்பிரதேச மாநிலத்தின் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் உட்பட 8 மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையிலேயே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்தலி […]
வித்யாசாகர் சிலையை கட்டமைக்க பாஜகவின் பணம் எங்களுக்கு தேவையில்லை என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் பாஜக தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால் பா.ஜ.க வினர் திரிணாமுல் காங்கிரஸ் […]
கொல்கத்தா கலவரத்தில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்தார். சுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தின் போது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். இவர் சிறந்த கல்வியாளராகவும், தத்துவவாதியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்துள்ளார். இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக பெருமையுடன் போற்றி, மதித்து வருகின்றனர். இதற்கிடையே கொல்கத்தா நகரில் […]
பாஜகவை RSS கைவிட்டுவிட்டதால் பிரதமர் மோடி அச்சத்தில் இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தியாவில் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி_க்கு மாற்றாக […]
மோடி தலைமையிலான பாஜக அரசு மூழ்கும் கப்பல் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தியாவில் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி_க்கு மாற்றாக சமஜ்வாதியும் […]
உத்தரபிரதேசத்தில் ரூபாய் 10,000 த்திற்கு தந்தையால் விற்கப்பட்ட விதவை பெண் பல முறை கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் ஹாபூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணின் கணவர் மறைவுக்கு பின்னர் அந்த பெண்ணை அவரது தந்தையும், சித்தியும் ஒரு நபருக்கு ரூ.10,000 த்துக்கு விற்றனர். வாங்கியவர் தனது நண்பர்கள் மற்றும் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி கொண்டு அந்த பெண்ணை வீட்டு வேலை உள்பட பல்வேறு பணிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார் வீட்டு வேலைக்கு சென்ற அந்த விதவை பெண்ணை அங்குள்ள கும்பல் கற்பழித்தது. இதே போல் பல முறை […]
அரசியல் ஆதாயத்திற்காக தனது மனைவியை கைவிட்டனர் மோடி என்று மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 26_ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் கணவனின் கண்ணெதிரே 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஏப்ரல் 30_ஆம் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யாமல் மே 7_ஆம் தேதி தான் வழக்கு பதிவு செய்யப்பட்ட்து. […]
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார். இதற்கான வேட்புமனு தாக்கலை பிரதமர் மோடி நாளைய தாக்கல் செய்யவுள்ளார். மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி நிறுத்தப்பட இருப்பதாக பேசப்பட்டது. இதுகுறித்து பிரியங்கா காந்தியும் கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டால் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயாராக இருப்பதாக […]
உத்திரப் பிரதேசம் அருகே தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். டெல்லியிலிருந்து தனியார் பேருந்து ஓன்று பனாரஸ் நோக்கி ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ்வே சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரி என்ற இடத்தில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிரக்கின் மீது பயங்கர சத்தத்துடன் வேகமாக மோதியது. இதில் பேருந்தின் முன் பகுதி சின்னா பின்னமாக நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
ஹவுரா – புது டெல்லி பூர்வா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூரில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளார். புது டெல்லியிலிருந்து ஹவுரா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூருக்கு அருகில் சென்ற போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நள்ளிரவு 12.50 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 13 பேர் காயமடைந்ததாகவும் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே உயரதிகாரி அமித் மால்வியா தெரிவித்தார். இந்த சம்பவம் […]
நாடாளுமன்ற தேரர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையடுத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு கட்சிகளின் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி மற்றும் மாயாவதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றது . இதையடுத்து அங்குள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதியும் , பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதியும் தொகுதி பங்கீடு செய்து வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர். […]
ஹோலி பண்டிகையின் போது பாஜக MLA மீது துப்பாக்கிசூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகுவிமர்சையாக , சிறப்பாக கொண்டாடப்படும் . இன்று அதே போல மக்கள் அனைவரும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். அதே போல உத்தரப் பிரதேச மாநிலத்தின் நேபாள எல்லை உள்ளது லக்கிம்பூர் கேரி தொகுதி மக்கள் கலர் பொடியை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இதில் அந்த தொகுதியை சேர்ந்த பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் யோகேஷ் வர்மா கலந்துகொண்டார். […]
உத்தரபிரதேசத்தில் மோடி எதிர்கட்சிகளை விட கூடுதலாக 20 பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார். உத்தரபிரதேசத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் கட்ட வாக்கு பதிவு உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரான்பூர், கைரனா, முசாபர் நகர், பிஜ்னோர், மீரட், பாக்பத், காஜியாபாத், அலிகர் மற்றும் கவுதம்புத் நகர் உள்ளிட்ட மக்களவை தொகுதிகளில் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் வருகின்ற ஏப்ரல் 7_ஆம் தேதி உ.பி.யின் சஹரான்பூரில் மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் அகிலேஷ், மாயாவதி இணைந்து பேசும் முதல் பிரசார […]