தொடர்ந்து பெய்த கன மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதை படத்தில் காணலாம். வேலூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை மற்றும் பாலாற்றில் தொடர்ந்து பெருக்கெடுத்து செல்லும் தண்ணீர் காரணத்தினால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரத்தினகிரி அருகாமையில் இருக்கும் பகுதியில் 60 அடி ஆழத்தில் இருந்த கிணற்று நீர் மட்டமானது தற்போது கைக்கு எட்டும் நிலைக்கு உயர்ந்திருப்பதை படத்தில் காணமுடிகிறது.
Tag: uyarum nilaththadi niir
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |