இரண்டு மிதிவண்டிகள், இரண்டு குடைகள், கடற்கரை மணலில் இரண்டு ஜோடி செருப்புகள் கூடவே ரெமாண்டிக் பதிவு என்று தனது விடுமுறை தருணங்களை பதிவிட்டு வருகிறார் தீபிகா படுகோனே. காதல் கணவர் ரன்வீர் சிங்குடன் வெளிநாடுகளில் விடுமுறையைக் கொண்டாடி வரும் தீபிகா படுகோனே, அழகான புகைப்படங்களை பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளி வருவதுடன், சிங்கிளாக சுற்றுபவர்களையும் சீண்டி வருகிறார். ரம்மியமான சூரியஒளி பின்னணியில் ஷெட்டில் நிறுத்தப்பட்ட இரண்டு மிதவண்டிகளின் புகைப்படங்களை பதிவிட்டு, ‘இருவரின் துணை’ #his&hers #vacation என்று குறிப்பிட்டுள்ளார். […]
Tag: Vacation
தமிழகத்தில் மூன்றாவது முறையாக பள்ளிகள் திறப்பதற்கான தேதியை தள்ளி வைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் அறிவித்த தொடர் விடுமுறையில் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து ஜனவரி 2_ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாலும் , அந்த வாக்கு எண்ணும் […]