Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்கு தவறு நடந்துள்ளது…? இதுதான் காரணமா…? அடுத்தடுத்து இறந்த குழந்தைகள்… கோவையில் பரபரப்பு…!!

தடுப்பூசி போட்டதில் இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து மரணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மசக்காளிபாளையம் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கிஷாந்த் என்ற மூன்று மாத ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள  அங்கன்வாடி மையத்திற்கு விஜயலட்சுமி தனது குழந்தையுடன் தடுப்பூசி போடுவதற்காக சென்றுள்ளார். அதன் பின்னர் அங்கு தடுப்பு ஊசி போட்ட பிறகு தாய், சேய் இருவரும் வீட்டிற்கு வந்து […]

Categories

Tech |