Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

24 மணி நேரமும் இயங்கும்…. தாமதிக்காமல் உடனே வாங்க…. தலைமை மருத்துவரின் தகவல்…!!

வால்பாறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 15 மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக வால்பாறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி மையத்தை தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தி தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து முதல் நாளில் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக ஏராளமானோர் மருத்துவமனையில் திரண்டனர். இதனால் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு 100 டோஸ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கூட்டத்தை கம்மி பண்றதுக்காக… இந்த முடிவு எடுத்துருக்காங்க… ஏமாற்றத்துடன் சென்ற மக்கள்…!!

தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா தொற்றை கட்டுபடுத்த அனைத்து மக்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அரசு பள்ளி மற்றும் பெரியநாயக்கன் பாளையம் அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் சிறப்பு தடுப்பூசி போடும் முகமானது நடைபெற்றுள்ளது. இதனால் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்காக கூட்டமாக குவிந்தனர். இதனையடுத்து கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு சுகாதாரத்துறையினர் பொதுமக்களுக்கு டோக்கன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாங்க வெயிட் பண்றோம்… தீவிரமாக நடைபெற்ற பணி… ஆர்வமுடன் சென்ற பொதுமக்கள்…!!

பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக அங்கு குவிந்து விட்டனர். இதனையடுத்து மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுலயும் முறைகேடு நடக்குதா…? எங்களுக்கு போட மாட்டக்குறாங்க… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தடுப்பூசி செலுத்துவதில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரியவாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. இங்கு பணிபுரியும் டாக்டர் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி செலுத்துவதில் முறைகேட்டில் ஈடுபடுவதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அங்கயும் இப்படியா நிக்குறது…? நோய் பரவும் அபாயம்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

தடுப்பூசி போடுவதற்காக சென்ற பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் அலோசியஸ் பள்ளியில் தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்றுள்ளது. இதற்காக காலை 8 மணி முதலே பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்காக அங்கு குவிந்தனர். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக சென்ற மக்கள் சமூக இடைவெளியை […]

Categories
உலக செய்திகள்

2-வது நபருக்கு இரத்தகட்டி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. கனேடிய அரசு உத்தரவு….!!

ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டாவது நபருக்கு ரத்த கட்டிகள் உருவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் ஆல்பர்ட்டாவில் வாழும் ஒருவர் கடந்த சனிக்கிழமை ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு திடீரென்று இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவர் குணமடைந்து வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

ஒரு உயிரோட விளையாடலாமா….? செவிலியரின் அலட்சியம்…. தடுப்பூசி செலுத்திய பெண்ணுக்கு நடந்த விபரீதம்….!!

துணை செவிலியர் ஒருவர் பெண்ணிற்கு அலட்சியமாக இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தற்போது அனைத்து இடங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு இடங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக மேற்கொள்கிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மந்தவுளி என்ற கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி” பிரபல கிரிக்கெட் வீரர்…. வெளியிட்ட வைரல் வீடியோ…!!

ஜமாய்க்கா நாட்டிற்கு தடுப்பூசி வழங்கியதற்கு பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளான வங்காளதேசம், மியான்மர், மாலத்தீவு, பூடான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறது. இந்நிலையில் இந்தியா ஜமாய்க்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பியுள்ளது. இது குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் வெளியிட்ட வீடியோவில் ஜமாய்க்கா நாட்டிற்கு தடுப்பூசி வழங்கியதற்காக இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் […]

Categories
உலக செய்திகள்

இலவசமாக அனுப்பப்படும் தடுப்பூசி… மற்ற நாடுகளுக்கு உதவும் எண்ணம்… எப்போதும் இந்தியா துணை நிற்கும்…!!

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்தியா நட்பு நாடுகளுக்கு எப்போதும் துணை நிற்கும் என்று கூறியுள்ளார். இந்தியா நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறது. அதன்படி மியான்மர், வங்கதேசம், மாலத்தீவு நேபாளம், பூடான், இலங்கை, மொரீசியஸ் மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி மருந்தை அனுப்பி வைத்திருக்கிறது. இந்நிலையில் 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆர்டரை கொடுத்தாச்சு… 3 லாரிகளில் வந்துட்டு இருக்கு… ரெடியான கொரோனா தடுப்பூசி …!!

சீரம் இன்ஸ்டியூட் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு விநியோகமானது இன்று முதல் துவங்குகிறது. கொரோனா தடுப்பூசியான, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசியையும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியையும் மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் வருகின்ற 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டீட் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய […]

Categories
மாநில செய்திகள்

முழுமையடையாத சோதனை… எதிர்ப்பு தெரிவித்த அரசு… சர்ச்சைக்குள்ளான கொரோனா தடுப்பூசி…!!

கொரோனா தடுப்பு ஊசி மருந்தான கோவாக்சினை சத்தீஸ்கர் மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வருகின்ற 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது  தொடங்குகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே அனைத்து மாநிலங்களிலும் இந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு போடுவதற்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துள்ளது. இந்நிலையில் இந்த தடுப்பூசியை சத்தீஸ்கர் மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அம்மாநில […]

Categories
மாநில செய்திகள்

இது ரொம்ப ரொம்ப முக்கியம்….! இப்போதைக்கு ஒத்திவையுங்க…. மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் …!!

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒத்திவைக்குமாறு மத்திய அரசு சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். ஆனால் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று தடுப்பூசி போடும் பணியானது துவங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  இதன் காரணமாக போலியோ சொட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அது உண்மையில்லை… யாரும் நம்பாதிங்க… விளக்கம் அளித்த சுகாரத்துரை…!

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளை அவசரத் தேவைக்காக பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் ஊடகங்களில் இந்த இரண்டு தடுப்பூசிகளும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து இருப்பதாக செய்திகள் பரவி வந்த வண்ணம் உள்ளது. ஆனால் […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து

“கொரோனா தடுப்பு மருந்து” போட்டுக் கொண்ட பெண்…. இரண்டே நாளில் நேர்ந்த சோகம்…!!

பெண் சுகாதார ஊழியர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டே நாளில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுதிள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பைசர் நிறுவனத்தால் உறுதிசெய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி அமெரிக்கா மற்றும் போர்ச்சுக்கல் போன்ற நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் சிலருக்கு பக்க விளைவுகளும் உடல்நல கோளாறுகளும் ஏற்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் போர்ட்டோ நகர் பகுதியில் மருத்துவமனை ஒன்றில் சுகாதாரத் துறை ஊழியராக பணியாற்றி வந்தவர் தான் சோனியா அக்விடோ. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போடப்பட்ட குழந்தை மரணம்.. சோகத்தில் ஊர்மக்கள்

தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தை இறந்த சம்பவம்  மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரணியில் உள்ள விளை கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி தமிழரசி தாம்பதியினர் இத்தம்பதியினருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு லித்தேஷ் எனும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்றைய முன்தினம் நெசல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றதை தொடர்ந்து தமிழரசி லித்தேஷிர்க்கு தடுப்பூசி போட கொண்டு சென்றுள்ளார். அப்பொழுது குழந்தை சளியினால் அவதிப்பட்டது  தெரிந்தும் மருத்துவரிடம் பரிசோதிக்காமல் தடுப்பு ஊசி போட்டுள்ளார் செவிலியர். அதன்பிறகு […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு “தடுப்பூசி” சரியாக போடுகிறீர்களா….!!!!! தடுப்பூசி அட்டவனை…!!!மறந்து விடாதீர்கள் …. …….

தடுப்பூசி: குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.   தடுப்பூசி அட்டவணை: பிசிஜி                                                                    – […]

Categories

Tech |