Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வெளிய வந்தால் ஊசி போடுவோம்” காவல்துறையினரின் புது முயற்சி… குவியும் பாராட்டுக்கள்…!!

தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களை பிடித்து காவல்துறையினர் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றி திரிபவர்களை பிடித்து புது முயற்சியாக […]

Categories

Tech |