மாஸ்க், தடுப்பூசிகளை கட்டாயமாக்கும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாஷிங்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். நாடு முழுவதும் கொரோனா, ஒமிக்ரான் தொற்று மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளின் அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. அதில், குறிப்பாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் முக கவசம் அணிவது குறித்து இருவேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அது என்னவென்றால், அந்நாட்டு […]
Tag: #vaccine
100 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. ஐ நா சபை கூட்டத்தில் 76 ஆவது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.. அவர் ஆற்றிய உரையில், ஐ.நா. சபையின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள். எங்களது பன்முகத்தன்மை தான் வலிமையான ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது. துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் அடையாளம்.. பன்முகத் தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது. இந்திய […]
மூக்கு வழியே சொட்டுமருந்து போல் வழங்கக்கூடிய தடுப்பூசியும் இந்தியாவில் உருவாக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி ஐநாவில் உரையாற்றியுள்ளார்.. ஐ நா சபை கூட்டத்தில் 76 ஆவது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.. அவர் ஆற்றிய உரையில், ஐ.நா. சபையின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள். எங்களது பன்முகத்தன்மை தான் வலிமையான ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது. துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் அடையாளம்.. பன்முகத் தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது. […]
கொரோனா வைரஸ்கான தடுப்பூசியை வினியோகம் செய்ய தொடங்கிவிட்டதாக ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் கையாண்டு வரும் சூழ்நிலையில், இதனை ஒரேடியாக முடித்து வைக்க தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கொரோனாவை தடுக்க, ரஷ்ய பாதுகாப்பு […]
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கிடைத்து விடும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் பரவி 200க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. முக்கியமாக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.. அங்கு தினமும் பலி எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீக்கிரம் இதற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் மும்முரமாக […]
அமெரிக்காவில் பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு புதிதாக தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதனை எலிக்கு செலுத்தி வெற்றி கண்டுள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காட்டு தீயை போல வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்த வைரஸை ஒழிக்க மக்களை குணப்படுத்தும் மருந்துகளையும், தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்க அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள […]